ஏன் , என்ன ஆச்சு ?
இப்ப நான் "லேடீஸ் ஸ்பெஷல் " பஸ்ல கண்டக்டரா இருக்கேன் .
***********
உன் பையன் உன்னை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கான்பா.
அட நாதரி ,கொஞ்சம் மெதுவா பேசு.அது பக்கத்துக்கு வீட்டு பையன் .
***********
எடிட்டர்: என்னங்க போஸ்ட் கவர் மேல கதை எழுதி அனுப்பி இருக்கீங்க?
எழுத்தாளர் : நீங்க தானே சொன்னீங்க "கவர் ஸ்டோரி" வேண்டும் என்று.
எழுத்தாளர் : நீங்க தானே சொன்னீங்க "கவர் ஸ்டோரி" வேண்டும் என்று.
***********
கப்பலே கவிழ்ந்தாலும்,கன்னத்துல கை வைக்க கூடாது.
ஏன் தெரியுமா?
கன்னத்துல கை வைச்சா நீச்சல் எப்படி அடிக்க முடியும்.
கன்னத்துல கை வைச்சா நீச்சல் எப்படி அடிக்க முடியும்.
***********
"கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சோம் ... வெள்ளமே வந்துருச்சு!"
அப்புறம்,நிலைமையை எப்படி சமாளிச்சீங்க?"
"டைவர்ஸ் பண்ணி வச்சோம் ..... வெள்ளம் வடிஞ்சிருச்சு!"
அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.
***********
எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா? ***********
அம்மா அடித்ததற்கு ஏண்டா இப்படி அழுவற?
அப்பா உன்னை மாதிரி என்னால வலி தாங்க முடியல.
***********
அப்பா நான் கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா என்ன பண்ணுவே?
அப்படியே மயக்கம் போட்டு விழுந்திடுவேன்.
நீங்க மயக்கம் போட கூடாது என்பதற்கு தான் நான் 25 மார்க் வாங்கி இருக்கேன்.
***********
என் பையன் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.
மேல என்ன படிக்க வைக்க போறீங்க? செகண்ட் கிளாஸ் தான் .
***********
பக்கத்து வீட்டு பொண்ணு எவ்வளுவு மார்க் வாங்கிருக்கு,அவள பார்த்தாவது நல்ல படி.
ஐயோ! அவள பார்த்து பார்த்து தான்பா நான் படிக்காமலே போயிட்டேன்.
சும்மா தமாசுக்கு
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.