நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள வால்பேப்பரை மாற்ற வேண்டுமானால் எதாவது படத்தை செலக்ட் செய்து set as desktop background என கொடுத்து மாற்ற வேண்டி இருக்கும்.ஆனால் இந்த மென்பொருளில் நீங்கள் வேண்டிய போல்டரை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து படங்களையும் கொடுத்து ஒவ்வொன்றாக மாற்றலாம்.
1) தரவிறக்கிய மென்பொருளை இயக்கிய பின் திறக்கும் விண்டோவில் browse
என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்வு செய்யவும்.
2) பின் நீங்கள் விருப்பபட்டால் Set new wallpaper on windows startup என்பதில் டிக் அடித்து கொள்ளவும்.பின் ஓகே கொடுத்து வெளியேறவும்
3) பின் டெஸ்க்டாப்பில் உள்ள Change Now என்பதில் Double கிளிக் செய்தால் நீங்கள் செட் செய்த போல்டரில் உள்ள படங்களை தேவையான போது இந்த ஐகானை மட்டும் கிளிக் செய்து மாற்றலாம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை ஒரு போல்டரில் போட்டு இது மாதிரி மென்பொருளில் வால்பேப்பரை உடனுக்குடன் மாற்றலாம் .
இதன் தரவிறக்க முகவரி :-Click Me
சும்மா தமாசுக்கு
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.