1 ) இதில் நீங்கள் உங்கள் உடல் எடைக்கு தகுந்தவாறு ஒருநாளைக்கு குறைந்தது எத்தனை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என கூறும்.
இது ஒரு எக்ஸ்செல் பைல் ஆகும்.
***பொதுவாக நிறைய தண்ணீர் அருந்துவது உடல் நலத்திற்கு சிறந்தது***
2 ) இதில் உங்கள் எடையை அளித்தால் உங்கள் உடல் என்ன கண்டிஷன் உள்ளது என கூறிவிடும்.
3 ) இந்த CHART பழங்கள் மற்றும் காய்கறிகள் நம்முடைய உடல் நலத்தில் என்ன என்ன பங்கு ஆற்றுகிறது என பட்டியல் இடுகிறது.இதுபடி சாப்பிட்டால் உடல் நலனை நன்கு பேணி பாதுகாக்கலாம்.
சும்மா தமாசுக்கு
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.