Tuesday, January 11, 2011

டூப்ளிகேட் போட்டோ பைன்டர்

இது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியில் ஒரே மாதிரி போட்டோஸ் இரண்டு இடங்களிலோ அல்லது மேலும் பல இடங்களில் ஒரே மாதிரி போட்டோ இருந்தாலோ அதை தேடி கண்டுபிடித்து கொடுக்கிறது. அதில் உங்களுக்கு தேவையான போட்டோவை வைத்து கொண்டு மீதியை அழித்து விடலாம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளவும்.


1 ) முதலில் உங்களுக்கு தேவையான டிரைவ் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். பின் ஸ்டார்ட் சர்ச் கொடுக்கவும்.அவ்வளுவுதான் வேலை.மென்பொருள் வேக வேகமாக டூப்ளிகேட் போட்டோக்களை தேட ஆரம்பித்து விடும்.
2 )எல்லாவற்றையும் தேடி முடித்து காட்டும் லிஸ்டில் உங்களுக்கு தேவையான போட்டோ பைல் மீது கிளிக் செய்யுங்கள் .
3 )உங்களுக்கு எந்த போட்டோ வேண்டாமோ அந்த போட்டோவை டெலிட் ஐகான் மீது கிளிக் செய்து அழித்து விடவும்.
 இதன்  தரவிறக்க முகவரி:-  Click Me

சும்மா தமாசுக்கு   ஓருடல் ஈருயிர் 

2 comments:

  1. பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. @மாணவன்
    தொடர்ந்து நீங்கள் எழுதும் கருத்துரைக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

    ReplyDelete

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.