எனக்கு வந்த மெயிலில் இருந்து
மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்! ஏன் மன்னா? எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?" |
நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்??? தெரியலயே... ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்... |
மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்??? தின்னுடும்... இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்.... |
சொந்த ஊர் எது??? அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு... |
உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா??? எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே.. |
நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க???? ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்... |
என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்... சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்.... |
உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்??? வாயாலதான்.... |
கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி??? முதல்ல பாவம் பண்ணனும்... |
சோம்பேறிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா?? போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துக்கவே இல்ல.... |
கல்யாணத்துக்கு முந்தி நம்ம கேசவன் எப்பவும் சிரிப்பாவே இருப்பானே.....இப்ப எப்படி இருக்கான்?"
சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"
அப்படின்னா......?"
பெண்டாட்டியால தெருவுல சிரிப்பாச் சிரிக்கறான்!"
சிரிப்பு இரட்டிப்பு ஆயிடுச்சுடா......"
அப்படின்னா......?"
பெண்டாட்டியால தெருவுல சிரிப்பாச் சிரிக்கறான்!"
படித்து சிரித்தவர்கள்
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.