Thursday, March 25, 2010

Thirukural Widgets For Your Websites Or Blogs

தமிழ் பற்று அதிகம் உடையவர்கள் தங்கள் எண்ணங்களை தமிழ் இணையதளங்கள் ,வலைத்தளங்கள் உருவாக்கி அதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் .மேலும் சிலர்  திருக்குறள் அதன் விளக்க குறிப்போடு எழுதி வருகின்றனர்.அவர்களுக்காகவும் மேலும் தமிழ் பற்று உடையவர்களுக்காகவும் யார் வேண்டுமானாலும் தனது வலைத்தளத்தில் இதனை இட்டு கொள்ளலாம்.


இதில் ஒரு குறளுக்கும் மற்றொரு குறள் மாறும் விநாடிகளை மாற்றி அமைக்கலாம்.மேலும் இதை தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி ,கன்னட ,பிரெஞ்சு ,அரபிக் மொழிகளில் மாற்றி அமைக்கலாம் .
இதனை உங்கள் வலைதளத்தில் அமைக்க வலைதளத்தின் customize->layout->
page elements செல்லவும் .பின்னர் எங்கு வேண்டுமோ அங்கு add a gadget கிளிக் செய்து 
பின் தோன்றும் விண்டோவில் HTML/Javascript கிளிக் செய்யவும் .
 
HTML/Javascript கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்கொடுக்கபட்ட HTML CODE 
கொடுத்து save செய்யவும் .கீழே பார்க்கவும் .
கொடுக்க வேண்டிய கோடிங் கீழே உள்ளது .இதனை பயன்படுத்தி உங்கள் வலைபக்கத்தை அலங்கரியுங்கள்   
<script type="text/javascript"> var Kural_FrameBGColor = '#CCCCFF'; var Kural_FrameTextColor = '#000000'; var Kural_TextAreaBGColor = '#FFFFCC'; var Kural_TextAreaColor = '#000000'; var Kural_NoOfSeconds = 60; var Kural_Width = 450; var Kural_Height = 150; var Kural_Language = 'Tamil'; var Kural_TopBar = 'Yes'; var Kural_BottomBar = 'Yes'; var Kural_Info = 'Yes'; var Kural_TamilAlso = 'No'; var Kural_Meaning = 'Yes'; </script> <script src="http://e-infotainment.com/trixapps/kural/kuralv2/js/form.js" type="text/javascript"></script><noscript>Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go <a href="http://e-infotainment.com/trixapps/kural">here</a></noscript>

ரசிக்க....understood or shall i repeat the lesson

7 comments:

  1. தேடினேன்- தேடினேன்- திருக்குறளை என் வலைபூவில் இணைக்க பல நாட்களாய் தேடினேன்- ராசா இன்னைக்கு தான் உன் பதிவை பார்த்து அதிலுள்ளவற்றை பின்பற்றினேன் - இப்போது என் வலைப்பூவி்ல் திருவள்ளுவர் சிரிக்கிறார்-

    என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு

    இதை தவிர வேறு என்ன உள்ளது சொல்ல...

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடியவில்லை! I copied and pasted in my blog, but no effect. First of all the code should be inside a box. Then only copying will be easy.

      Delete
  2. மிக்க நன்றி .... by


    http://tnpsctamilquestions.blogspot.in/

    ReplyDelete
  3. my website not fixed in this link

    ReplyDelete
  4. how to fixed in full script please send me

    ReplyDelete

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.