Wednesday, June 2, 2010

தெரிந்த டிப்ஸ் .....டிப்ஸ் ....டிப்ஸ்

தெரிந்த ஆனா தெரியாத டிப்ஸ் என இதை கூறலாம் .
 நான் டெல்லியிலிருந்து எனது ஊருக்கு கோடை விடுமுறைக்கு ட்ரெயினில் வந்தேன் .மொபைலில் சார்ஜ் குறைந்து விட்டதால் சார்ஜ் போட சென்றால் அங்கு நாலைந்து பேர் லைனில் நின்னாங்க .ஒரு பொட்டிக்கு ஒரு plug point தான்.
ஒருவர் சார்ஜ் போட மினிமம் அரைமணி நேரம் ஆகும் .என்ன பண்ணுவது என யோசித்தபோது தான் இந்த ஐடியா நினைவில்  உதித்தது.பெரிய ஐடியா ஒன்றுமில்லை .கடுகு அளவு ஐடியா தான் ஆனா கடல் அளவு உபயோகம் நண்பர்களே .
கடையில் சென்று ஒரு 3 pin plug வாங்குங்கள் .அதை பயணத்தின் பொது எடுத்து சென்று இந்த படத்தில் உள்ளபடி பயன்படுத்துங்கள் .நீங்களும் மற்றவர்களும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம் .
எங்கு சென்றலும் இதுமாதிரி எடுத்து சென்றால் சார்ஜ் செய்ய பிரச்சினையே இல்லை .பயன்படுத்தி உங்கள் கருத்தை கூறுங்கள் . 

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.