Wednesday, September 8, 2010

விண்டோஸ் செவன் ஹாட் கீஸ்

1.ஸ்டார்ட் மெனு திறக்க
விண்டோஸ்  கீ பட்டனை அழுத்தவும் .


2.windows explorer திறக்க
Windows + E  கீ பட்டனை அழுத்தவும் .

3.கணினி லாக் செய்ய 
Windows + L  கீ பட்டனை அழுத்தவும் .

4.ரன் கமெண்ட் திறக்க 
Windows + R  கீ பட்டனை அழுத்தவும் .

5.அப்ளிகேசன் மாக்ஸிமைஸ் / மினிமைஸ் பண்ண  
அப்ளிகேசன் மினிமைஸ் பண்ண  Windows + M
அப்ளிகேசன் மாக்ஸிமைஸ் பண்ண Windows + Shift + M

6.எல்லா  அப்ளிகேசன் மினிமைஸ் மாக்ஸிமைஸ் பண்ண  
Windows + D  கீ பட்டனை அழுத்தவும் .

7.சிஸ்டம் ப்ராபர்டீஸ் திறக்க
Windows + Break Pause / Break key ) அழுத்தவும் .

8.விண்டோஸ் சர்ச்( Windows Search)  திறக்க 
Windows + F  கீ பட்டனை அழுத்தவும். 

9.User Accessibility திறக்க 
Windows + U  கீ பட்டனை அழுத்தவும்.

10.சிஸ்டம் ட்ரே ( Toggle and Open / Manage System Tray Applications )  
Windows + B  கீ பட்டனை அழுத்தவும்.

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.