அது எப்படி என இனி பார்க்கலாம் .
உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Dashboard>>Layout>>Edit html செல்லவும் .
எப்போது எடிட் செய்தாலும் மறக்கமால் இந்த செக் பாக்ஸில் டிக் மார்க் செய்து விடுங்கள் .
பின் Ctrl+F கீ அழுத்தி திறக்கும் பாக்ஸில் கீழுள்ள கோடை தேடவும்.
label1
கீழ்கண்ட மாதிரி கோடிங் காட்டும் .
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>

<data:title/>

</b:if>

<b:loop values='data:labels' var='label'>

<b:if cond='data:blog.url == data:label.url'>
<data:label.name/>
<b:else/>
<data:label.name/>
</b:if>
(<data:label.count/>)

</b:loop>
</select>
<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>

இதனை எடுத்துவிட்டு கீழுள்ள கோடை பேஸ்ட் செய்து விடுங்கள்.
<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
<b:includable id='main'>
<b:if cond='data:title'>

<data:title/>

</b:if>

<select onchange='location=this.options[this.selectedIndex].value;' style='width: 250px'>
<option>Labels</option>
<b:loop values='data:labels' var='label'>
<option expr:value='data:label.url'><data:label.name/>

</option>
</b:loop>
</select>
<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>
</option>
</b:loop>
</select>
<b:include name='quickedit'/>

</b:includable>
</b:widget>
இதில் Labels bold பண்ணியிருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை கொடுத்தால் அது தலைப்பாக முதலில் தெரியும்.'width:250px'இதில் 250px என்பதை கூட்டி குறைப்பதன் மூலம் இந்த நீட்சியின் அகலத்தை கூட்டலாம்
குறைக்கலாம் .
சும்மா தமாசுக்கு... பணத்தை இப்பவே சேமிக்க பழகுடா செல்லம்
உங்கள் தளம் மிகவும் நன்றக உள்ளது.இனி நான் உங்கள் ரசிகன்.
ReplyDelete