இது ஒரு இந்திய அரசின் வலைத்தளமாகும் .
அந்த வலைத்தளத்திலுள்ள தகவல்கள் இதோ
மொழி என்ற தடங்கல் இல்லாமல் மக்கள் கணினியுடன் ஊடாடுவதற்கான தகவல் செயல்முறை கருவிகள் மற்றும் நுட்பங்களை உருவாக்குவதே DITஇன் TDIL (இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி) திட்டத்தின் நோக்கமாகும். இந்திய மொழி தரவு மையம் www.ildc.gov.in மற்றும் www.ildc.in. வழியாக பொது மக்களுக்கு இந்த மொழி கருவிகளை கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த இலக்கை அடைய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது: |
|
- TDIL தரவு மையம் வழியாக இந்திய மொழி தொழில்நுட்பங்கள்/கருவிகள் விநியோகம் படிப்படியாக செய்யப்படுகிறது
- உருவாக்கப்பட்ட கருவிகள், தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள் மற்றும் சேவைகளை கைப்பற்றுதல்
- இருக்கும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழியாக மொழி தொழில்நுட்ப பகுதிகளில் அரசின் முயற்சிகளை பொதுவாக்கி விழிப்புணர்வைப் பரப்புதல்
- கருவிகள் , வசதிகள், மென்பொருள் முதலியவற்றிற்கான இலவச பதிவிறக்குதலைப் பயனருக்கு எளிதாக்குதல்
- மொழி தொழில்நுட்பத்தில் பொது-தனிப்பட்ட பங்காளர்களை ஊக்கமளித்தல்
- குறிப்பிட்ட பயன்பாட்டு பகுதிகளின் நோக்கங்களை நிறுவுதல்
|
இந்த தளத்தில் தமிழ் என்ற பகுதியை கிளிக் செய்து அதில் பதிவிறக்கங்கள் என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.
இதில் உங்களுக்கு தேவையானதை தரவிறக்கி கொள்ளலாம் .அதிலும் உங்கள் குழந்தைகளுக்கான தமிழ் நர்சரி பாடல்கள் ஆடியோ வடிவில் ஜிப் பைலாக கிடைக்கும் .தரவிறக்கி ஓபன் செய்து அதில் nursery.exe கிளிக் செய்து ஓபன் ஆகும் விண்டோவில் பாடல்கள் தெரியும் .அதை ப்ளே செய்து கேளுங்கள். |
இது தமாசல்ல
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.