தகுதிகள் :-
1) Mark 60% மிகமால் இருக்கவேண்டும் .
2) வயது 18-21 க்குள் இருக்க வேண்டும்.
3) கடைசி தேதி:- 25/11/2010.
4) அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி
trainee.for2@honda2wheelersindia.com
என்னை பொறுத்த வரை ஐ .டி.ஐ படித்த நல்ல வேலையில்லாத வயது ஓரளவுக்கு கூடியவரும் விண்ணப்பித்து பாருங்கள் .
கல்லைவிட்டு பாருங்கள் விழுந்தால் மாங்காய்,இல்லை கல்லு .
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"
( இந்த செய்தியை ஹோண்டா நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் எனது நண்பர் குறுந்தகவல் மூலம் கூறினார் )
No comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.