Tuesday, December 14, 2010

முதன் முதலாக ATM மெசினை கண்டு பிடித்தவர்

ஜான் ஷெப்பர்ட் -பர்ரோன்( John Shepherd-Barron 23 June 1925 – 15 May 2010 )
இவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.இவரது முழுப் பெயர் ஜான் அட்ரியன்  ஷெபர்ட் -பர்ரோன் (John Adrian Shepherd-Barron) ஆகும்.இவர் 23 june 1925-ல் ஷில்லாங்கில்(இந்தியா)பிறந்தவர்.இவர் 15 May 2010 (aged 84)Inverness, Scotland-ல் மறைந்தார். 

முதல் ATM, மற்றும் முதல்Transaction Barclays Bank மூலம் ஜூன் 27 th 1967-ல்
Church Street-ல் உள்ள Enfield என்ற ஊரில் தொடங்கப்பட்டது .இது இங்கிலாந்தில் உள்ளது.இது Reg Varney என்ற நடிகரால் திறக்கப்பட்டது.
 முதன் முதலில் பணம் எடுத்து தொடங்கி வைத்தது இந்த நடிகர்தான்.கீழுள்ள படத்தில் அவரை சுற்றி ரசிகர்கள் அந்த காட்சியை காணும் போது எடுத்த படம்.   


மேலுள்ள பதிவை எழுத தூண்டியது கீழுள்ள இந்த பதிவுதான்.மேலும் இவரை பற்றி முழு விவரம் அறிய கீழுள்ள தளத்தில் விஜயம் செய்யவும். 
http://kavithaiveedhi.blogspot.com/2010/12/atm.html
                                                     -நன்றி சௌந்தரபாண்டியன்

சும்மா தமாசுக்கு ATM இல்லேன்னா இப்படிதான் மனுஷன் குரங்கு மாதிரி எதையும் பிடுங்கி விடுவான். 

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.