1 )ஓபன் செய்த மென்பொருளில் ADD video(s) என்பதில் கிளிக் செய்து நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும்.
2 )இதில் பல பார்மட்டுக்கள் உள்ளன.அதில் உங்களுக்கு தேவையான பார்மட்டை தேர்வு செய்யவும்.
3 )பின் நீங்கள் பைலை சேமிக்க வேண்டிய போல்டரை தேர்வு செய்யவும்.
4 )பின் படத்தில் நான்கு என்று எழுதிய பட்டனை கிளிக் செய்த உடன் உங்கள் வீடியோ பைல் கன்வெர்ட் ஆக தொடங்கிவிடும்.
பின் கன்வெர்ட் செய்த பைலை நீங்கள் மொபைல் ,ஆப்பிள் ஐபோன்,ஆப்பிள் ஐபோட்,என எந்த ஒரு சாதனத்திலும் காப்பி செய்து கொள்ளலாம்.உபயோகித்து பாருங்கள்,கருத்தை கூறுங்கள்.
சும்மா தமாசுக்கு அதுக்காக இப்படியா கன்வெர்ட் செய்வது...
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிகவும் நல்ல தகவல்
ReplyDeleteஆனா mp4,avi,mkv fill எப்படி இல்லகுவாக dvd அதாவது (video(*.vob,).buf,*.info..),audio)folderaka மாற்றலாம் என்று ஒரு பதிப்பு எழுத முடியுமா.