Tuesday, July 19, 2011

தங்கம் தங்கம்தாங்க ...

10 கிராம் தங்கம் விலை பட்டியல் 
1925 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,12 அணா.
1930 வருஷ நிலவரப்படி - 18 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1935 வருஷ நிலவரப்படி - 30 ரூபாய் ,13 அணா ,6 பைசா.
1940 வருஷ நிலவரப்படி - 36 ரூபாய் ,8 அணா ,1 பைசா.
1945 வருஷ நிலவரப்படி - 62 ரூபாய் , 3 பைசா.
1950 வருஷ நிலவரப்படி - 99 ரூபாய் ,3 அணா ,5 பைசா.
1955 வருஷ நிலவரப்படி - 79 ரூபாய் ,3 அணா ,1 பைசா.
1960 வருஷ நிலவரப்படி - 111 ரூபாய் ,14 அணா ,2 பைசா.
1965 வருஷ நிலவரப்படி - 123 ரூபாய்.
1970 வருஷ நிலவரப்படி - 184 ரூபாய்.
1975 வருஷ நிலவரப்படி - 540 ரூபாய்.
1980 வருஷ நிலவரப்படி - 1330 ரூபாய்.
1985 வருஷ நிலவரப்படி - 214 ரூபாய்.
1990 வருஷ நிலவரப்படி - 3400 ரூபாய்.
1995 வருஷ நிலவரப்படி - 4680 ரூபாய்.
2000 வருஷ நிலவரப்படி - 4380 ரூபாய்.
2005 வருஷ நிலவரப்படி - 6205 ரூபாய்.
2008 வருஷ நிலவரப்படி - 11514 ரூபாய்.
2011 வருஷ நிலவரப்படி -  23345 ரூபாய்.(சென்னையில் இன்றைய தங்கம் விலை)

No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.