அதற்க்கு முன்னாடி ப்ளாக்கின் டெம்ப்பிளேட் வண்ணத்தை எங்கு போய் மாற்றலாம் என பார்க்கலாம் .
முதலில் ப்ளாக்கின் Layout பகுதிக்கு சென்று Edit HTML செல்லவும் .
அங்கு கீழ்க்கண்ட மாதிரி விண்டோ ஓபன் ஆகும் .
இதில் கலர் என வரும் இடங்களில் default எனவும் ,value எனவும் இருக்கும் .அதில் value-ன் HTML color code மாற்றி அமைத்தால் நீங்கள் கொடுத்த வண்ணம் வரும்.
எடுத்துகாட்டாக எந்த பகுதியில் வண்ணத்தை மாற்ற வேண்டுமோ அங்கு
(type="color" default="#800040" value="#FF0000")என்பதில் சிகப்பு வண்ணமிட்டு காட்டிய code
(type="color" default="#800040" value="#0000FF") எனமாற்றி அமைத்தால் என BLUE கலரில் மாறும் .
இப்படி ஒவ்வொரு பகுதியாக சரியான இடத்தில் நன்றாக ஒருமுறை படித்து அங்கு மாற்றத்தை ஏற்படுத்தி டெம்ப்பிளேட்டை சேமிக்கவும் .எல்லாத்துக்கும் முன் டெம்ப்பிளேட்டை Download Full Template செய்து கொள்ளவும்.
ரசிக்க ....
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.