தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Wednesday, January 12, 2011

எளிதான மீடியா கன்வெர்ட்டர்

இதில் எந்த விதமான பார்மட்டுக்கும் உங்கள் வீடியோ பைலை எளிதான முறையில் கன்வெர்ட் செய்யலாம்.எப்படி என இனி பார்ப்போம். நீங்கள் தரவிறக்கிய பைலை திறந்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
1 )ஓபன் செய்த மென்பொருளில் ADD video(s)  என்பதில் கிளிக் செய்து நீங்கள் கன்வெர்ட் செய்ய வேண்டிய வீடியோ பைலை தேர்வு செய்து கொள்ளவும்.
2 )இதில் பல பார்மட்டுக்கள் உள்ளன.அதில் உங்களுக்கு தேவையான பார்மட்டை தேர்வு செய்யவும்.

3 )பின் நீங்கள் பைலை சேமிக்க வேண்டிய போல்டரை தேர்வு செய்யவும். 
4 )பின் படத்தில் நான்கு என்று எழுதிய பட்டனை கிளிக் செய்த உடன் உங்கள் வீடியோ பைல் கன்வெர்ட் ஆக தொடங்கிவிடும். 
பின் கன்வெர்ட் செய்த பைலை நீங்கள் மொபைல் ,ஆப்பிள் ஐபோன்,ஆப்பிள் ஐபோட்,என எந்த ஒரு சாதனத்திலும் காப்பி செய்து கொள்ளலாம்.உபயோகித்து பாருங்கள்,கருத்தை கூறுங்கள்.    
 தரவிறக்க முகவரி:- Click Me

சும்மா தமாசுக்கு அதுக்காக இப்படியா கன்வெர்ட் செய்வது...

Tuesday, January 11, 2011

டூப்ளிகேட் போட்டோ பைன்டர்

இது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியில் ஒரே மாதிரி போட்டோஸ் இரண்டு இடங்களிலோ அல்லது மேலும் பல இடங்களில் ஒரே மாதிரி போட்டோ இருந்தாலோ அதை தேடி கண்டுபிடித்து கொடுக்கிறது. அதில் உங்களுக்கு தேவையான போட்டோவை வைத்து கொண்டு மீதியை அழித்து விடலாம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளவும்.


1 ) முதலில் உங்களுக்கு தேவையான டிரைவ் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். பின் ஸ்டார்ட் சர்ச் கொடுக்கவும்.அவ்வளுவுதான் வேலை.மென்பொருள் வேக வேகமாக டூப்ளிகேட் போட்டோக்களை தேட ஆரம்பித்து விடும்.
2 )எல்லாவற்றையும் தேடி முடித்து காட்டும் லிஸ்டில் உங்களுக்கு தேவையான போட்டோ பைல் மீது கிளிக் செய்யுங்கள் .
3 )உங்களுக்கு எந்த போட்டோ வேண்டாமோ அந்த போட்டோவை டெலிட் ஐகான் மீது கிளிக் செய்து அழித்து விடவும்.
 இதன்  தரவிறக்க முகவரி:-  Click Me

சும்மா தமாசுக்கு   ஓருடல் ஈருயிர் 

Saturday, January 8, 2011

கண்களின் பாதுகாப்பிற்கான மென்பொருள்

உங்கள் கண்களின் பாதுகாப்பிற்கான ( Eyes Relax )மென்பொருள் இது ஆகும்.இது ஒரு அருமையான மென்பொருள். நாம் கணினியில் மணிக்கணக்காக உட்கார்ந்து வேலைபார்ப்போம்.நேரம் போவதே தெரியாது .பாவம் நம் கண்கள் தான் என்ன பாவம் செய்தன.சிறிது இடைவெளி கூட விடமால் கொட்ட கொட்ட விழித்து வேலை செய்வோம். இதை தவிர்க்கவே இந்த மென்பொருள் ஒரு சிறந்த பணியை மேற்கொள்கிறது .அது என்னனென்ன பணிகள் என இனி பார்ப்போம். முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்   நீங்கள் கணினியில் பணிபுரியும் போது ஒரு குறிப்பிட்ட நீங்கள் கொடுத்த நேர இடைவெளியில் இடைவேளை ஏற்படுத்தி உங்கள் கண்களுக்கு சிறிது ரிலாக்ஸ் தருகிறது .அதாவது சிறிது நேர இடைவெளியில் கணினி தனது பணியை நிறுத்தி சில வினாடிகளில் விட்ட இடத்திலிருந்து பணியை தொடர்கிறது .
1 ) உங்களுக்கு தேவையான வொர்க் டைம் ,பிரேக் டைம் கொடுக்கவும்.
2 ) பின் கான்பிகர் செட்டிங் மீது கிளிக் செய்து உங்களுக்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவும்


இதில் உங்களுக்கு வெறும் டயலாக் பாக்ஸில் இன்டர்வெல் தெரிய வேணுமா ,அல்லது கணினி திரை முழுதும் வண்ணங்களில் மாறி அல்லது திரையில் ஏதாவது படத்தை செட் செய்யவா,அல்லது உங்கள் படங்கள் ஸ்லைடு ஷோ ஆக இடைவெளி வேண்டுமா என தேர்வு செய்யவும்,முடிந்த வரை கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களை தேர்வு செய்தால் கண்கள் ரிலாக்ஸ் அடையும்.  
3 )  மேலும் நீங்கள் நீண்ட நேர இடைவெளியும் செட் செய்து கொள்ளலாம்.
மேலும் நம்பர்  ( 4,5 )- ல் உள்ள செட்டிங்கையும் பயன் படுத்தி பாருங்கள்.
6 ) பின் HIDE அழுத்தினால் அது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்ளும்.நீங்கள் செட்டிங் செய்த நேரம் வரும் போது எச்சரிக்கை ஒலி ஏற்படுத்தி சிறப்பான பணியை புரியும்.அந்த ஒலியையும் நமக்கு தகுந்த இசை ஒலியை தேர்வு செய்து கொள்ளலாம்.பயன்படுத்தி உங்கள் கருத்தை கூறுங்கள்.நான் மனதுக்கு இதமான முருகன் படத்தை செட் செய்துள்ளேன்.பார்க்க படம்.

இன்டர்வெல் தேவை இல்லையெனில் உடனே கேன்சல் மீது கிளிக் செய்தால் உடனே பணியை தொடரலாம்.
இதன் தரவிறக்க முகவரி :- Click Me


சும்மா தமாசுக்கு சும்மா இன்டர்வெல் விட்டு என்ஜாய் பண்ணுங்க,இல்லன்னா இப்படிதான்.....
  

Saturday, December 18, 2010

டெஸ்க்டாப் வால்பேப்பரை விருப்பபடி உடனே மாற்ற

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள வால்பேப்பரை மாற்ற வேண்டுமானால் எதாவது படத்தை செலக்ட் செய்து set as desktop background என கொடுத்து மாற்ற வேண்டி இருக்கும்.ஆனால் இந்த மென்பொருளில் நீங்கள் வேண்டிய போல்டரை தேர்வு செய்து அதில் உள்ள அனைத்து படங்களையும் கொடுத்து ஒவ்வொன்றாக மாற்றலாம்.
1) தரவிறக்கிய மென்பொருளை இயக்கிய பின் திறக்கும் விண்டோவில் browse
என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான போல்டரை தேர்வு செய்யவும்.
2) பின் நீங்கள் விருப்பபட்டால் Set new wallpaper on windows startup என்பதில் டிக் அடித்து கொள்ளவும்.பின் ஓகே கொடுத்து வெளியேறவும்  
3) பின் டெஸ்க்டாப்பில் உள்ள Change Now என்பதில் Double கிளிக் செய்தால் நீங்கள் செட் செய்த போல்டரில் உள்ள படங்களை தேவையான போது இந்த ஐகானை மட்டும் கிளிக் செய்து மாற்றலாம்.
உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை ஒரு போல்டரில் போட்டு இது மாதிரி மென்பொருளில் வால்பேப்பரை உடனுக்குடன் மாற்றலாம் . 
இதன் தரவிறக்க முகவரி :-Click Me

சும்மா தமாசுக்கு 

Thursday, December 9, 2010

இணையத்திலிருந்து பைல்களை வேகமாக தரவிறக்க

இணையத்திலிருந்து பைல்களை வேகமாக தரவிறக்க இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் ஒரு சிறந்த மென்பொருள் ஆகும்.
நீங்கள் சாதாரணமாக எந்த ஒரு பைலையும் நேரடியாக தரவிறக்கினால் நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் .உங்கள் இணைய இணைப்பு பிராட்பேண்ட் இருந்தால் ஒழிய வேகமாக தரவிறக்க முடியாது . பிராட்பேண்ட் இணைய இணைப்பு உள்ள போதும் இந்த மென்பொருளில் பணி புரிந்தால் மிக வேகமாக தரவிறக்கலாம்.
 இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது உங்கள் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமை மறக்கமால் disable செய்து கொள்ளவும் .ஏனெனில் patch &crack பைல்களை ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம் தடுத்து நிறுத்தும் ,அல்லது அந்த பைல்களை அழித்து விடும்.இன்ஸ்டால் செய்து முடித்த உடன் Enable செய்து  கொள்ளவும். நீங்கள் வலைத்தளத்தில் எதாவது லிங்கை கிளிக் செய்த உடனே அது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்-ரின் கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளும்.
அல்லது நீங்களாகவே லிங்கில் ரைட் கிளிக் செய்து Copy link address-ல் கிளிக் செய்து Add URL ல் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் விண்டோவில் அட்ரஸ் தானாகவே அமர்ந்து இருக்கும் பின் ஓகே கொடுத்து முன்னேறவும்.
பின் தோன்றும் விண்டோவில் பைலின் வகை மற்றும் சேமிக்கவேண்டிய இடத்தை தேர்வு செய்து Start Download செய்யவும். 
   இதன் தரவிறக்க முகவரி :-  
  1)Click Me 5.17 version
  2) Click Me 5.18 version
இந்த பைலை இன்ஸ்டால் செய்த பின் மறந்து போய் கூட அப்டேட் செய்து விடதேர்கள் ,பின் patch பைல் வேலை செய்யமால் உங்கள் trail version Time முடிந்து விடும்.  

Follow the steps:
1. Download and Install IDM
2. After Installing close IDM icon in system tray
3. Make sure so press ctrl+alt+delete windows task manager appears,now select processes tab if dap is still running close it,press OK.
4. In the downloaded file above has a folder “Crack” Copy the file and paste it on the installed location Eg. c:\Program Files\DAP\
5. Check IDM it should become premium one!


சிந்திக்க...

Thursday, December 2, 2010

ஆடியோ பைல் கட்டர்

இது ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும்.நீங்கள் ஒரு பாடலை வேண்டிய அளவிற்கு வேண்டிய பகுதியை மட்டும் கட் செய்து எடுக்க இந்த மென்பொருள் பயன்படும்.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும். 
அதில் Buy now எனும் இடத்தில் நீங்கள் தரவிறக்கிய பைலில் உள்ள கிராக் பைலை ஓபன் செய்து அதில் உள்ள கீயை காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டால் மென்பொருள் register ஆகிவிடும்.register செய்த உடன் Buy now காணமால் போய்விடும்.பார்க்க ஸ்டார் குறியிட்ட இடம்.  
1) உங்களுக்கு தேவையான பாடலை செலக்ட் செய்யவும்.
2) கட்செய்ய வேண்டிய ஆரம்ப இடத்தை செட் செய்யவும்.
3) கட்செய்ய வேண்டிய முடியும் இடத்தை செட் செய்யவும்.
4) MP3,WMA,OGG,WAV எந்த பார்மட்டில் வேண்டும் என செலக்ட் செய்யவும்.
5) பின் கத்திரிகோல் படமிட்டதை கிளிக் செய்தால் நீங்கள் செட் செய்த இடம் மட்டும் சேமிக்க படும் .பின் அதை மொபைலில் பதிந்து ரிங் டோனாக பயன்படுத்தலாம்.
 தரவிறக்க முகவரி:- Click Me

சும்மா  தமாசுக்கு இந்த கட்டிங் எப்படி இருக்கு.