நீங்கள் சாதாரணமாக எந்த ஒரு பைலையும் நேரடியாக தரவிறக்கினால் நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் .உங்கள் இணைய இணைப்பு பிராட்பேண்ட் இருந்தால் ஒழிய வேகமாக தரவிறக்க முடியாது . பிராட்பேண்ட் இணைய இணைப்பு உள்ள போதும் இந்த மென்பொருளில் பணி புரிந்தால் மிக வேகமாக தரவிறக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இன்ஸ்டால் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியது உங்கள் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமை மறக்கமால் disable செய்து கொள்ளவும் .ஏனெனில் patch &crack பைல்களை ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம் தடுத்து நிறுத்தும் ,அல்லது அந்த பைல்களை அழித்து விடும்.இன்ஸ்டால் செய்து முடித்த உடன் Enable செய்து கொள்ளவும். நீங்கள் வலைத்தளத்தில் எதாவது லிங்கை கிளிக் செய்த உடனே அது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்-ரின் கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளும்.
அல்லது நீங்களாகவே லிங்கில் ரைட் கிளிக் செய்து Copy link address-ல் கிளிக் செய்து Add URL ல் கிளிக் செய்தால் ஓபன் ஆகும் விண்டோவில் அட்ரஸ் தானாகவே அமர்ந்து இருக்கும் பின் ஓகே கொடுத்து முன்னேறவும்.
பின் தோன்றும் விண்டோவில் பைலின் வகை மற்றும் சேமிக்கவேண்டிய இடத்தை தேர்வு செய்து Start Download செய்யவும்.
இதன் தரவிறக்க முகவரி :-
1)Click Me 5.17 version
2) Click Me 5.18 version
இந்த பைலை இன்ஸ்டால் செய்த பின் மறந்து போய் கூட அப்டேட் செய்து விடதேர்கள் ,பின் patch பைல் வேலை செய்யமால் உங்கள் trail version Time முடிந்து விடும்.
Follow the steps:
1. Download and Install IDM
2. After Installing close IDM icon in system tray
3. Make sure so press ctrl+alt+delete windows task manager appears,now select processes tab if dap is still running close it,press OK.
4. In the downloaded file above has a folder “Crack” Copy the file and paste it on the installed location Eg. c:\Program Files\DAP\
5. Check IDM it should become premium one!
சிந்திக்க...
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.