தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, April 24, 2010

அனைத்து செய்தி தளங்களும் ஓரிடத்தில் !!

அறிமுகம் ஒரு சிறந்த  இணையத்தளம் 
அனைத்து செய்தி தளங்களும் ஓரிடத்தில் !!
அதுவும் இந்த தளம் தன்னை தானே Refresh  செய்து செய்திகளை  உடனுக்குடன் தருகிறது .நீங்கள் ஒவ்வொரு செய்தி தளங்களையும் படிக்க ஒவ்வொரு முறை தளங்களின் பக்கத்துக்கு சென்று புக்மார்க் செய்ய வேண்டியிருக்கும் .புக்மார்க் பக்கமும் நிறைந்து விடும்.ஆனால் இந்த ஒரு தளமுகவரியை மட்டும் புக்மார்க் செய்து கொண்டால் அனைத்து பேப்பர்களின் லிங்குகளை ஒரே பக்கத்தில் இருந்து கிளிக் செய்து செய்திகளை படிக்கலாம்.
இதில் பின்வரும் பகுதிகள் உள்ளன. 
தலைப்பு செய்தி பிரிவுகள்
1.NAKKEERAN LATEST NEWS
2.Puthinappalakai
3.DINAMALAR LATEST NEWS
4.Thatstamil.com
5.The Island
6.Dinamani
7.BBC-Tamil
8.Virakesary latest News
9.Tamilnet
10.Tamilcanadian
11.Yahoo Tamil News
இதர பிரிவுகள்
1.EElamTamil News Papers
2.TN Tamil News Papers
3.Sinnakutti Tube
4.Special Links
5.cooking Links
6.Tamil Blogs Related
7.Tamil Books Online
8.LiVe Tamil RaDios
9.Tamilmp3 Songs
10.Online Tamil Movies
11.Tamil TV Shows
12.Tamil Computer Tools
13.EElam Tamil News Portals
14.EElam English News Portals
15.INDIAN NEWS PAPERS
16.Tamil Magazines
17.Tamil Booksellers
18.Tamil Lit
19.SriLankan News
20.Web Portals
இதில் சில பிரிவுகளை பெற லாகின் செய்யவேண்டும் .
இந்த தளத்திற்கு செல்ல கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்   




ரசிக்க ...இப்படி வீட்டை வைக்காம சீக்கிரம்  இந்த தளத்துக்கு போங்க. 

Thursday, April 22, 2010

தொழிலும் கிக் ,ஆளும் கிக்

விஜய் மல்லையா- சிறு அறிமுகம் 
மல்லையா கர்நாடகாவில்  மங்களூர் அருகே உள்ள பன்டவல் நகரத்தை பூர்வீகமாக உடையவர். இவர் கொல்கத்தாவிலுள்ள லா Martiniere ஆடவர் கல்லூரியில் கல்வி பயின்றார், கொல்கத்தா பல்கலைக்கழகம் கொல்கத்தாவிலுள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். கலிபோர்னியாவிலுள்ள சில பல்கலைக்கழகங்களால் இவருக்கு இவரது வணிக நிர்வாக தத்துவ ஆய்விற்கான முனைவர் பட்டம் வழங்கப்பெற்றுள்ளது. மல்லையா இருவரை திருமணம் புரிந்துகொண்டார். இவருடைய முதல் மனைவி சமீரா மற்றும் இவர்களுக்கு சித்தார்த்தா விஜய் மல்லையா என்ற ஒரு மகன் இருக்கிறார். அதற்குப் பிறகு, இவர் ரேகாவை மணந்து லீனா மல்லையா, தான்யா மல்லையா என்ற இரு மகள்களை பெற்றுள்ளார்..


Vijay Mallya

பிறப்புடிசம்பர் 18 1955(வயது 54)
Bantwal, Karnataka, India
தொழில்Member of Parliament of:
Rajya Sabha
Chairman of:
United Breweries Group,
Kingfisher Airlines,
Force India,
Royal Challengers Bangalore,
URBB
சொத்து மதிப்புGreen Arrow Up.svgUS$760 million 

மேட்டர் விக்கிபிடியாவிலிருந்து தான் ஆனா படங்களை பாருங்க .


சித்தார்த்தா விஜய் மல்லையா  மகன்










அட நீத்தா அம்பானி இதில் என்ன இருக்கு..... பெரிய இடங்க அதல்லாம் அப்படிதான் .


இன்னும் எவ்வளோவோ இருக்கு ப்ளாக் பத்தாது .அதெல்லாம் நமக்கெதுக்கு .சும்மா ஜாலிக்கு மனசுல வச்சுக்காதீங்க .
ரசிக்க ....ஆனா  இது ரொம்ப ஓவருங்க

Wednesday, April 21, 2010

எது சிறந்த பக்தி

ஒரு ஊரில் குப்பன்,சுப்பன் என இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் .ஒரு நாள் பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வர முடிவெடுத்து வீட்டை  விட்டு கிளம்பினர் .வெகு நெடு பயணத்திற்கு பின் சற்று இளைப்பாறி விட்டு செல்ல நினைத்தனர்.  அருகில் ஒரு ஆறு ஓடிகொண்டிருந்தது .அதில் மீன்கள் துள்ளி துள்ளி விளையாடி கொண்டிருந்தது .இதை பார்த்த சுப்பன் டேய் குப்பா வயிறு பசி உயிர் போகிறது . இந்த மீன்களை பிடித்து உண்டுவிட்டு சற்று இளைப்பாறி விட்டு செல்லலாம் என்றான் .குப்பனோ அடேய் சுப்பா பூஜைக்கு நாழியாகி விட்டது இப்போ சென்றால் தான் சாமி  பூஜை பார்க்க சரியாக இருக்கும் ,வந்து வயிறார சாப்பிடலாம் என்றான் . டேய் என்னால சாப்பிடமா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது .வேணுமுன்னா நீ போ நான் மீனை சுட்டு சாப்பிட்டுட்டு பிறகு வருகிறேன் என்றான் .
குப்பன் உடனே கிளம்பி விட்டான்.சுப்பன்  மீன் பிடிக்கும் வேலையில் இறங்கி விட்டான் .குப்பன் கோவிலை அடையவும் பூஜை ஆரம்பமாகிவிட்டது. நல்லவேளை சரியான நேரத்திற்கு வந்தடைந்து விட்டோம்.பாவம் சுப்பன் பூஜை பார்க்க கொடுத்துவைக்கவில்லை என நினைத்தான். சுப்பனோ மீன் சுட்டு சாப்பிட தயாரானான் .
பின் சுப்பன் தன் மனதில் 'சே' என்ன மனுஷன் நானு ,ஒரு சாண் வயித்துக்காக இப்படி பூஜை கூட பார்க்கமால் இப்படி மீன்  பிடித்து சாப்பிட இருந்து விட்டேனே என மனதுக்குள்  பொருமினான் .குப்பனோ பூஜை பார்த்து கொண்டே மனதில் இந்நேரம் சுப்பன் மீன் பிடித்து விட்டிருப்பான் ,இந்நேரம் அதை கழுவி நெருப்பில் சுட்டுரிப்பான் ,நல்ல வயிறார சாப்பிட்டிருப்பான் என நினைத்தான்.
சுப்பனோ சாமிக்கு இந்நேரம் பாலபிசேகம் ஆகி இருக்கும்  ,
சந்தானபிசேகம்ஆகிஇருக்கும்,பஞ்சாமிர்தம்அபிசேகம்ஆகிஇருக்கும் என நினைத்தான்.கோவிலில்  குப்பன் மனது மீனிலும் ,சுப்பன் மனது சாமி மீதும் மாறி மாறி இருந்தது. 

நீதி:-நாம் மனதில் எண்ணுகிற எண்ணத்திற்கு ஏற்பதான் செயலில் ஈடுபட வேண்டும் .எண்ணத்திற்கு புறம்பாக வேலை செய்தால் மனம் அலைபாயும் .செய்யும் வேலையுலும் கவனம் குறையும் .செய்த வேலையுலும் முழு திருப்தி ஏற்படாது .

ரசிக்க .... இது மாதிரி பக்தி மீட்டர் வந்தால் தான் நல்லாயிருக்கும்.

Sunday, April 18, 2010

ப்ளொக்கரில் நகரும் எழுத்துக்கான HTML கோடிங்

என் வலைத்தளத்தில் முதல் வரி அங்கும் இங்கும் செல்லும்படி அமைத்திருப்பேன் .அதற்கு marquee scroll text என பெயர் .அதை உங்கள் வலைதளத்திலும் எப்படி  அமைக்கலாம் என இப்போது பார்க்கலாம்.இதை பல முறைகளில் அமைக்கலாம் .

(யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு என்ற வார்த்தைக்கு பதிலாக உங்களுக்கு பிடித்த வரிகளை எழுதி கொள்ளவும்.)


முதல் முறை ALTERNATE
Example code:

<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=ALTERNATE BGColor=yellow>
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு</MARQUEE></FONT>
Result of example code:


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு


2-ம் முறை SCROLL
Example code:


<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SCROLLBGColor=yellowLOOP=3>யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>>கற்றதுகைமண்அளவு,கல்லாதது
உலகளவு
</MARQUEE></FONT>
Result of example code:

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>>கற்றதுகைமண்அளவு,கல்லாதது
உலகளவு


3-ம் முறை SLIDE
Example code:


<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SLIDE BGColor=yellow>யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு</MARQUEE></FONT>
Result of example code:

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு
4-ம் முறை  RIGHT DIRECTION
Example code:
<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SCROLL DIRECTION=RIGHT BGColor=yellow>
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு</MARQUEE></FONT>
Result of example code:


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு




5-ம் முறை  LEFT DIRECTION
Example code:
<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SCROLL DIRECTION=LEFT BGColor=yellow>
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு</MARQUEE></FONT>
Result of example code:


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு

6-ம் முறை 
 HEIGHT / WIDTH

Example code:


<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE BEHAVIOR=SCROLL HEIGHT=25 WIDTH=300 BGColor=yellow>
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு
</MARQUEE></FONT>


Result of example code:



யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு


7-ம் முறை 
 
HSPACE / VSPACE

Example code:

Preceeding text. 
<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=SCROLL HSPACE=15 VSPACE=25 BGColor=yellow>


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு
</MARQUEE></FONT> Following text.



Result of example code:


Preceeding text.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு
Following text.

சிகப்பு நிறத்திலுள்ள HTML கோடினை  "LAYOUT--->EDIT HTML" செல்லவும்.அங்கு சென்றவுடன் "Expand Widget Templates" என்றதை திருத்தவும்/சொடுக்கவும்.(Ctrl + F) அழுத்தி  </b:skin> பெயரை தேடவும்.
நீங்கள் தேடியது கீழ் கண்டவாறு இருக்கும்
]]></b:skin>
<!-- HTML codes by Quackit.com -->
இதன் கீழ் பின்வரும் கோடிங்கை இடவும் ,அல்லது எங்கு வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்யவும் 
<marquee behavior='alternate'>ய&#3006;ன&#3021; ப&#3014;ற&#3021;ற இன&#3021;பம&#3021; ப&#3014;ர&#3009;க இவ&#3021;வயகம&#3021;*** கற&#3021;றத&#3009; க&#3016;மண&#3021; அளவ&#3009; ,கல&#3021;ல&#3006;தத&#3009; உலகளவ&#3009;&gt;</marquee>


ரசிக்க ....அட உடனே வேலையில இறங்கிட்டேங்க போலிருக்கு.