1 ) முதலில் உங்களுக்கு தேவையான டிரைவ் அல்லது போல்டரை தேர்வு செய்யவும். பின் ஸ்டார்ட் சர்ச் கொடுக்கவும்.அவ்வளுவுதான் வேலை.மென்பொருள் வேக வேகமாக டூப்ளிகேட் போட்டோக்களை தேட ஆரம்பித்து விடும்.
2 )எல்லாவற்றையும் தேடி முடித்து காட்டும் லிஸ்டில் உங்களுக்கு தேவையான போட்டோ பைல் மீது கிளிக் செய்யுங்கள் .
3 )உங்களுக்கு எந்த போட்டோ வேண்டாமோ அந்த போட்டோவை டெலிட் ஐகான் மீது கிளிக் செய்து அழித்து விடவும்.
இதன் தரவிறக்க முகவரி:- Click Me
சும்மா தமாசுக்கு ஓருடல் ஈருயிர்
2 comments:
பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
@மாணவன்
தொடர்ந்து நீங்கள் எழுதும் கருத்துரைக்கு நன்றி நண்பரே.வாழ்க தமிழ்
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.