தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label சிறுவர் பகுதி. Show all posts
Showing posts with label சிறுவர் பகுதி. Show all posts

Sunday, November 21, 2010

குழந்தைகளுக்கான ஒரு பயனுள்ள தளம்

இது குழந்தைகளுக்கான ஒரு சிறப்பான பயனுள்ள தளமாகும்.
சிறு வயதில் அம்புலிமாமா,பூந்தளிர் போன்ற புத்தகங்களை படிக்காமால் நாம் யாரும் வந்திருக்க முடியாது .தற்போது நான் இணையத்தில் உலாவியபோது இந்த வலைத்தளம் என் கண்ணில் பட்டது.இதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
இந்த வலைதளத்தின் முகவரி :- http://www.chandamama.com/
இந்த வலைதளத்தின் தமிழ் முகவரி :- http://www.chandamama.com/lang/TAM/index.htm


இந்த வலைத்தளத்தில் மேலுள்ள வலது புறம் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.இதில் ஆங்கிலம்,இந்தி, கன்னடம்,மராத்தி,சன்ஸ்கிருத்,தமிழ்,தெலுங்கு என ஏழு மொழிகளில் உள்ளது.
இதில் கதைகள் ,போட்டி ,சுவடுகள் ,ஷாப்பிங் ,நவீனம் எனும் பிரிவுகள் உள்ளன.இதை ஒவ்வொன்றையும் கிளிக் செய்து படித்து பாருங்கள் .உங்கள் குழந்தைகளும் படித்து அசந்து போவாங்க .இதில் பதிவு செய்து நுழைந்தால் மேலும் பல வசதிகளை பெறலாம்.


  என்னங்க போய்தான் பாருங்களேன் எல்லாமே இதில எழுதிட்டா பிறகு நீங்க படிக்க மேட்டரே இருக்காது. 

சும்மா குசும்புக்கு 

Sunday, November 14, 2010

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 

உங்கள் குழந்தைகள் எல்லா கல்வி வளமும் ,உடல் வளமும் பெற்று எப்போதும் இன்பமாய் இருக்க வாழ்த்துக்கள் .
இந்த இனிய நாளில் உங்கள் வீட்டு (1 To 4 Yrs Age) குழந்தைகளுக்கு 
Simple-லான கல்வி பாடத்தை ஆன்லைனில் கற்று கொள்ள ஒரு தளத்தை பற்றி இங்கு தரஉள்ளேன்.
இதில் குழந்தைகள் பார்த்து படிக்கும் கீழ்க்கண்ட விளையாட்டுக்கள் உள்ளன. படங்களுக்கு கலரிங் பண்ணும் முறையும் உள்ளது .இதை தரவிறக்கி கலரிங் செய்து விளையாடலாம் .தளத்திற்கு சென்றுதான் பாருங்களேன் .உங்களுக்கே புரியும் . 

 நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://www.kinderwebgames.com/
மேலும் உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் கேம் விளையாட இந்த முகவரிக்கு செல்லவும் http://www.mofunzone.com/

சும்மா தமாசுக்கு 

Monday, May 10, 2010

சிறுவர்களுக்கான கலரிங் விளையாட்டு

இது சிறுவர்களுக்கான கலரிங் விளையாட்டு ஆகும்.
நான் கீழே சில படங்களை கொடுத்துள்ளேன் .அதில் உங்கள் வீட்டு சிறுவர்கள் கலரிங் செய்து விளையாடலாம் .மேலும் சில புள்ளிகள் இணைக்கும் படங்களையும் தந்துள்ளேன் அதையும் இணைத்து அதில் வரும் படங்களை பார்த்து உங்கள் குழந்தைகள் மகிழலாம்.




சிரமம் பார்க்கமால்  நீங்கள் இதை   பிரிண்ட் எடுத்து உங்கள் குழந்தை கையில் கொடுத்தால் செய்முறை பயிற்சியும் செய்து பழகும். 

ரசிக்க ....அட ஆள பாரு நம்மகிட்டேயவா அதுவும் இந்த காலகட்டதில
 

Wednesday, March 24, 2010

Very Useful Sites For Kids

உங்கள் குழந்தைக்கு இது ஒரு பயன்னுள்ள வலைத்தளமாகும் .
இதில் 1)Overview of Site
              2)Crafts
              3)Writing
              4)Fiction
              5)Biology
              6)Physical Sciences
              7)Languages
              8)Geography/History
              9)Other Topics
என பலதரப்பட்ட பல பிரிவுகள் உள்ளன .


சிறு சிறு காகித வேலைகளும் குழந்தைகள் செய்ய கற்றுகொள்ளலாம் 

இது மாதிரி பல அறிவு பூர்வமான அறிவியல் விசயங்களையும் கற்றுகொள்ளலாம் .தயக்கமின்றி இந்த இணையதளத்திற்கு உங்கள் குழந்தைகள் வலம்வரலாம் .
வரவேண்டிய முகவரி......
http://www.enchantedlearning.com/Home.html 

ரசிக்க ....அட நான் சொன்ன இணையத்தளம் இது இல்ல பாப்பா.