தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Thursday, December 2, 2010

ஆடியோ பைல் கட்டர்

இது ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும்.நீங்கள் ஒரு பாடலை வேண்டிய அளவிற்கு வேண்டிய பகுதியை மட்டும் கட் செய்து எடுக்க இந்த மென்பொருள் பயன்படும்.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து ஓபன் செய்யவும். 
அதில் Buy now எனும் இடத்தில் நீங்கள் தரவிறக்கிய பைலில் உள்ள கிராக் பைலை ஓபன் செய்து அதில் உள்ள கீயை காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டால் மென்பொருள் register ஆகிவிடும்.register செய்த உடன் Buy now காணமால் போய்விடும்.பார்க்க ஸ்டார் குறியிட்ட இடம்.  
1) உங்களுக்கு தேவையான பாடலை செலக்ட் செய்யவும்.
2) கட்செய்ய வேண்டிய ஆரம்ப இடத்தை செட் செய்யவும்.
3) கட்செய்ய வேண்டிய முடியும் இடத்தை செட் செய்யவும்.
4) MP3,WMA,OGG,WAV எந்த பார்மட்டில் வேண்டும் என செலக்ட் செய்யவும்.
5) பின் கத்திரிகோல் படமிட்டதை கிளிக் செய்தால் நீங்கள் செட் செய்த இடம் மட்டும் சேமிக்க படும் .பின் அதை மொபைலில் பதிந்து ரிங் டோனாக பயன்படுத்தலாம்.
 தரவிறக்க முகவரி:- Click Me

சும்மா  தமாசுக்கு இந்த கட்டிங் எப்படி இருக்கு. 

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.