தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, October 28, 2009

பின்வரும் படங்களை பாருங்க.சுத்தும் ஆனா சுத்தாது.


படத்தை CLICK செய்தபின் பார்த்தால் FULL EFFECT தெரியும்.
CLICK THE IMAGE TO FULL VIEW




What is the normal temperature of the human body?
The average normal body temperature is 36.9°c(98.4°F).Body temperature is a general indication of good or bad health, which is why doctors often take patients’ temperature.

பார்த்து ரசித்தவர்கள்
web counter

( FOR EYE TEST )பின்வரும் படங்களை பார்த்து உங்கள் கண்ணை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்

இதில் எழுதி உள்ளதை உற்று பார்த்து படித்து அதன்படி செய்யவும் .இதுவும் ஒரு டெஸ்ட் தான்.

பின்வரும் படங்களை எட்ட நின்று பார்க்கவும்
எல்லா நம்பரும் எட்டு மற்றும் நான்கு உள்ள அடக்கம்
அதாங்க victory defeat- இன்னு எழுதிஇருக்கு
optical illusion - இன்னு எழுதிஇருக்கு

liar-இன்னு எழுதிஇருக்கு

ABC-12,13,14- இன்னு எழுதிஇருக்கு
Why do we have eyebrows?
Although we have hair all over our bodies, it tends to grow thickest where some form of protection is needed. Both eyebrows and eyelashes are designed to protect the eyes from dust.
பார்த்து ரசித்தவர்கள்- web counter

Saturday, October 24, 2009

தெரியுமா உங்களுக்கு (CLICK THE IMAGE TO FULL VIEW)


EVERYONE TO KNOW
If our body doesn’t expels heat for 24hrs,from our body then
Our body temperature can go up to 185°F

Tuesday, October 13, 2009

சிலபேர் கம்ப்யூட்டர் கதி என்று கிடப்பார்கள் .வேலை நிமித்தமாக இருந்தால் சரி .இங்கு ஒருத்தர் வாழ்கையும் எப்படி தொடங்கி எப்படி முடிகிறது என்று பாருங்கள் .

அப்பா மடியில் குழந்தையாய் உள்ள போதும்
குழந்தையாய் உள்ள போதும்
வளர்ந்த போதும்
உண்ணும் போதும்
உறங்கும் போதும்
காலைகடன் முடிக்கும் போதும்
குளிக்கும் போதும்..... யார் கூப்பிட்டாலும்
அலுவலகத்திலும்
வெளியில் செல்லும்போதும்
உடம்பு சரிஇல்லாமல் போனாலும்
குடும்பத்தை பற்றி கவலை படாமல்
இதற்கு மேல் கேட்டால் இது தான் மாடர்ன் லைப் என்பார்கள்
மேலும் கேட்டால் நான் கம்ப்யூட்டர் -க்கு அடிமை இல்லை என்பார்கள்
கம்ப்யூட்டர் எச்சரிக்கும் அதையும் மீறி இருப்பார்கள்
இப்படியே போனால் இதுதான் கதி
ஆனால் ஒண்ணுங்க இவர்கள் இப்படி ஆனாலும் கவலைப்பட மாட்டாங்க,
ஏன்னா பாருங்க நீங்களே
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அப்பவும் லைப் என்ஜாய் தான்
STORY CONT.....

What was the first computer
Over the centuries,many machines and devices have been invented to help man with complicated calculations.The first computer in the modern sense was the ‘Analytical Engine’ invented by Charles Baggage in 1834.Unfortunately,it was too difficult for Victorian engineers to make and was not built until the 1990s,by which time computers were commonplace.