*****கல்வி பணிக்காக மட்டும்*****
இதோ உங்களுக்காக ஒரு TOTAL VIDEO CONVERTER. இதில் நீங்கள் பலவித பணிகளை புரியலாம்.குறிப்பாக எந்த ஒரு வீடியோ பைலையும் நமக்கு தகுந்த ஃபார்மட்டுக்கு மாற்றி அமைக்கலாம். இது பற்றி இனி விரிவாக காண்போம்.
முதலில் நான் கொடுத்த பைலை டவுன்லோட் செய்து desktop-ல் தோன்றும் Total Video Converter icon மீது கிளிக் செய்து பைலை ஓபன் செய்யவும் .
1.தோன்றும் விண்டோவில் About யை கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கம் செய்த சீரியல் கீயை COPY செய்து அதில் PASTE செய்து( 2) ஓகே செய்யவும். உங்கள் கன்வெர்ட்டர் register ஆகிவிடும்.
3.பின் உங்கள் இஷ்டப்படி பைல் path மாற்றி அமைக்கவும்.
4.பின் New Task கிளிக் செய்து அதில் Import Files கிளிக் செய்யவும் . கீழ்க்கண்டவாறு விண்டோ ஓபன் ஆகும் .
அதில் உங்களுக்கு தேவையான ஃபார்மட்டை தேர்வு செய்யவும்.நான் மொபைலில் 3gp video ஃபார்மட்டை தேர்வு செய்துள்ளேன். பின் கீழ்க்கண்டவாறு விண்டோ ஓபன் ஆகும் .
5.அதில் Output File,Output Format,Profile சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்து கொள்ளவும் .
6.பின் Convert Now-யை கிளிக் செய்யவும் .உங்கள் பைல் பின்வருமாறு Convert ஆகும் .
Convert ஆகி உங்களது பைல் இப்படி கிடைக்கும் . பின் இதை உங்களது மொபைலில் ஏற்றி கொள்ளலாம் .
இதனை பெற இங்கு CLICK செய்யவும்.
சீரியல் கீயை பெற இதில் CLICK செய்யவும் .
TOTAL VIDEO CONVERTER- தரவிறக்கம் செய்தவர்கள்
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.