தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, December 14, 2009

விஸ்டாவில் Copy To/Move To folder

Windows  Vista வில் 'Copy to' and 'Move to' போல்டெர் ஆப்சன்களை Context மெனுவில் கொண்டுவருவது எப்படி என இப்போது பார்க்கலாம் .
நாம் எப்போதும் ஒரு பைலை Copy/Move பண்ண அதை Cut/Copy செய்து தேவையான டிரைவில் கொண்டு சென்று பேஸ்ட் செய்திருக்கிறோம் . இது ஒரு நீளமான வேலை .இதை எளிதாக்க ஒரு வழியுள்ளது .
Start Menu விற்கு சென்று Search Box இல் Regedit என டைப் செய்து Enter கொடுக்கவும்.

Context மெனுவில் Move To Folder பெற இவ்வாறு செல்லவும்.
ஓபன் ஆகும் registry editor-ல்
HKEY_CLASSES_ROOT/ AllFilesystemObjects/ shellex/ ContextMenuHandlers
ContextMenuHandlers-ல் Right click செய்து New >Key click செய்து அதில் கீழ்கண்ட Value கொடுக்கவும்.





{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}
அடுத்து Context மெனுவில் Copy To Folder பெற இவ்வாறு செல்லவும்.
அதே ContextMenuHandlers-ல் Right click செய்து New >Key கிளிக் செய்து அதில் கீழ்கண்ட Value கொடுக்கவும்.
{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}
பின் எதாவது ஒரு பைலில் Right Click கிளிக் செய்து பார்த்தால் பின்வருமாறு Copy To FolderMove To Folder ஆப்சன் சேர்த்திருக்கும். 
   

ரசிக்க....Computer-க்கு அடிமை ஆனவன் இப்படிதான் உதவி கேட்பான்
இந்த முறைப்படி Folder செட்டிங் செய்தோர்

web counter

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.