S.No | தலக்குறிப்புகள் | பெருமாள் - தாயார் | பாசுரங்கள் | வரைபடத்தொகுதி |
01. | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீரங்கநாயகி | 247 | தமிழகம் - திருச்சி |
02. | உறையூர் | அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி | 002 | தமிழகம்-திருச்சி |
03. | தஞ்சை | நீலமேகம் - செங்கமலவல்லி | 005 | தமிழகம்-தஞ்சை |
04. | அன்பில் | வடிவழகியநம்பி - அழகியவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
05. | உத்தமர் கோயில் | புருஷோத்தமன் - பூர்ணவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
06. | திருவெள்ளரை | புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி | 024 | தமிழகம்-திருச்சி |
07. | புள்ளபூதங்குடி | வல்வில் ராமன் - பொற்றாமறையாள் | 010 | தமிழகம்-குடந்தை |
08. | கோயிலடி | அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி) | 033 | தமிழகம்-திருச்சி |
09. | ஆதனூர் | ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி | 001 | தமிழகம்-குடந்தை |
10. | தேரழுந்தூர் | ஆமருவியப்பன் - செங்கமலவல்லி | 045 | தமிழகம்-மாயவரம் |
11. | சிறு புலியூர் | அருமாகடல் - திருமாமகள் | 010 | தமிழகம்-சீர்காழி |
12. | திருச்சேரை | ஸாரநாதன் - ஸாரநாயகி | 013 | தமிழகம்-குடந்தை |
13. | தலைச்சங்காடு | நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் | 002 | தமிழகம்-சீர்காழி |
14. | குடந்தை | ஆராவமுதன் - கோமளவல்லி | 051 | தமிழகம்-குடந்தை |
15. | கண்டியூர் | ஹரசாபவிமோசனர் - கமலவல்லி | 001 | தமிழகம்-தஞ்சை |
16. | ஒப்பிலியப்பன் | ஒப்பிலியிப்பன் - பூமிதேவி | 047 | தமிழகம்-குடந்தை |
17. | திருக்கண்ணபுரம் | சௌரிராஜன் - கண்ணபுரநாயகி | 128 | தமிழகம்-சீர்காழி |
18. | திருவாலி,திருநகரி | வயலாளிமணவாளன் – அம்ருதகடவல்லி வேதராஜன் - அமிர்தவல்லி | 042 | தமிழகம்-சீர்காழி |
19. | நாகப்பட்டணம் | ஸெளந்தர்யராஜன் - ஸெளந்தர்யவல்லி | 010 | தமிழகம்-நாகப்பட்டணம் |
20. | நாச்சியார் கோயில் | நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் | 110 | தமிழகம்-குடந்தை |
21. | நாதன் கோயில் | ஜகந்நாதர் - செண்பகவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
22. | மாயவரம் | பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி | 011 | தமிழகம்-மாயவரம் |
23. | சிதம்பரம் | கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி | 032 | தமிழகம்-சீர்காழி |
24. | சீர்காழி | தாடாளன் - லோகநாயகி | 010 | தமிழகம்-சீர்காழி |
25. | ஆடுதுறை (கூடலூர்) | ஜகத்ரக்ஷகன் - பத்மாஸநவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
26. | திருக்கண்ணங்குடி | லோகநாதன் - லோகநாயகி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
27. | திருக்கண்ணமங்கை | பக்தவத்சலன் - அபிஷேகவல்லி | 014-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
28. | கபிஸ்தலம் | கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
29. | திருவெள்ளியங்குடி | கோலவில்லி ராமர் - மரகதவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
30. | மணிமாடக் கோயில் | சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
31. | வைகுந்த விண்ணகரம் | வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
32. | அரிமேய விண்ணகரம் | குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
33. | தேவனார் தொகை | தேவநாயகர் - ஸமுத்ரதநயா | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
34. | வண்புருடோத்தமம் | புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
35. | செம்பொன் செய்கோயில் | செம்பொன்னரங்கர் - ச்வேதபுஷ்பவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
36. | திருத்தெற்றியம்பலம் | செங்கண்மால் - செங்கமலவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
37. | திருமணிக்கூடம் | மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
38. | திருக்காவளம்பாடி | கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
39. | திருவெள்ளக்குளம் | ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
40. | திருபார்த்தன் பள்ளி | தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
41. | திருமாலிருஞ்சோலை | அழகர் - சுந்தரவல்லி | 128-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
42. | திருக்கோட்டியூர் | ஸெளம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி | 039-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
43. | திருமெய்யம் | ஸத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் | 009-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
44. | திருப்புல்லாணி | கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி | 021-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
45. | திருத்தண்கால் | தண்காலப்பன் - அன்னநாயகி | 005-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
46. | திருமோகூர் | காளமேகம் - மோஹனவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
47. | திருக்கூடல் | கூடலழகர் - மதுரவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
48. | ஸ்ரீ வில்லிபுத்தூர் | வடபத்ரசாயி - ஆண்டாள் | 002-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
49. | திருக்குருகூர் | ஆதிநாதர் - ஆதிநாதவல்லி | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
50. | தொலைவில்லிமங்கலம் | அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
51. | வானமாமலை | தோத்தாத்ரி நாதர் - ச்ரீவரமங்கை | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
52. | திருப்புளிங்குடி | காய்ச்சினவேந்தன் - மலர்மகள் | 012-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
53. | திருப்பேரை | மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
54. | ஸ்ரீ வைகுண்டம் | கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
55. | திரு வரகுணமங்கை | விஜயாஸனர் - வரகுணவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
56. | திருக்குளந்தை | மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) | 001-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
57. | திருக்குறுங்குடி | வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி | 040-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
58. | திருக்கோளூர் | வைத்தமாநிதி - கோளூர்வல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
59. | திருவனந்தபுரம் | அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி | 011-பாசுரங்கள் | கேரளம்-கோவளம் |
60. | திருவண்பரிசாரம் | கமலவல்லி - திருக்குறளப்பன் | 001-பாசுரங்கள் | கேரளம்-கோவளம் |
61. | திருக்காட்கரை | காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி | 011-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
62. | திருமூழிக்களம் | திருமூழிக்களத்தான் - மதுரவேணி | 014-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
63. | திருப்புலியூர் | மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் | 012-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
64. | திருச்செங்குன்றுர் | இமையவரப்பன் - செங்கமலவல்லி | 011-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
65. | திருநாவாய் | நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் | 013-பாசுரங்கள் | கேரளம்-திருச்சூர் |
66. | திருவல்லவாழ் | கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து | 022-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
67. | திருவண்வண்டுர் | பாம்பணையப்பன் - கமலவல்லி | 011-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
68. | திருவட்டாறு | ஆதிகேசவன் - மரகதவல்லி | 011-பாசுரங்கள் | கேரள-கோவளம் |
69. | திருவித்துவக்கோடு | உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி | 010-பாசுரங்கள் | கேரளம்-திருச்சூர் |
70. | திருக்கடித்தானம் | அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் | 011-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
71. | திருவாரன்விளை | திருக்குறளப்பன் - பத்மாசனி | 011-பாசுரங்கள் | கேரள-கோட்டயம் |
72. | திருவஹீந்திபுரம் | தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-கடலு}ர் |
73. | திருக்கோவலு}ர் | திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் | 021-பாசுரங்கள் | தமிழகம்-கடலூர் |
74. | திருக்கச்சி | வரதராஜன் - பெருந்தேவி | 007-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
75. | அட்டபுயகரம் | ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை | 012-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
76. | திருத்தண்கா (தூப்புல்) | தீபப்ரகாசர் - மரகதவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
77. | திருவேளுக்கை(காஞ்) | முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி | 004-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
78. | திருப்பாடகம் (காஞ்) | பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா | 006-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
79. | திருநீரகம் (காஞ்) | ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
80. | நிலாத்திங்கள் (காஞ்) | நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
81. | திரு ஊரகம் (காஞ்) | உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி | 006-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
82. | திருவெக்கா (காஞ்) | யதோத்தகாரி - கோமளவல்லி | 015-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
83. | திருக்காரகம்; (காஞ்) | கருணாகரர் - பத்மாமணி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
84. | திருக்கார்வானம்(காஞ்) | கள்வர்பெருமாள் - கமலவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
85. | திருக்கள்வனூர் (காஞ்) | ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
86. | திருப்பவளவண் (காஞ்) | பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
87. | பரமேச்சுரவிண்ணகர் | பரமபதநாதன் - வைகுந்தவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
88. | திருப்புட்குழி | விஜயராகவன் - மரகதவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
89. | திருநின்றவூர் | பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
90. | திரு எவ்வுள் | வைத்ய வீரராகவர் - கனகவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
91. | திருநீர்;மலை | நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை | 020-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
92. | திருவிடவெந்தை | நித்யகல்யாணர் - கோமளவல்லி | 013-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
93. | திருக்கடன்மல்லை | ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் | 027-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
94. | திருவல்லிக்கேணி | பார்த்தஸாரதி - ருக்மணி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
95. | திருக்கடிகை (சோளிங்கர்) | யோகநரசிம்மர் - அம்ருதவல்லி | 004-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
96. | திருவேங்கடம் | திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை | 202-பாசுரங்கள் | ஆந்திரம் |
97. | அகோபிலம்(சிங்கவேள்குன்றம்) | லக்ஷ;மிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி | 010-பாசுரங்கள் | ஆந்திரம் |
98. | திருவயோத்தி | சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி | 013-பாசுரங்கள் | உத்தரப்ரதேசம் |
99. | நைமிசாரண்யம் | தேவராஜன் - ஹரிலக்ஷ்மி | 010-பாசுரங்கள் | உத்தரப்ரதேசம் |
100. | சாளக்கிராமம் | ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி | 012-பாசுரங்கள் | நேபாளம் |
101. | பத்ரிகாச்ரமம் | பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி | 022-பாசுரங்கள் | உத்தராஞ்சல் |
102. | தேவப்ரயாகை | நீலமேகம் - புண்டரீகவல்லி | 011-பாசுரங்கள் | உத்தராஞ்சல் |
103. | திருப்ரிதி | பரமபுருஷன் - பரிமளவல்லி | 010-பாசுரங்கள் | உத்தராஞ்சல் |
104. | திரு த்வாரகை | கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் | 013-பாசுரங்கள் | குஜராத் |
105. | வடமதுரை | கோவர்தனகிரிதாரி - ஸத்யபாமா | 050-பாசுரங்கள் | டெல்லி |
106. | திருவாய்;ப்பாடி | நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,ஸத்யபாமா | 022-பாசுரங்கள் | டெல்லி |
107. | திருப்பாற்கடல் | க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார் | 051-பாசுரங்கள் | புவியிலில்லை |
108. | பரமபதம் | பரமபதநாதன் - பெரியபிராட்டியார் | 036-பாசுரங்கள் | நாதன் திருவடி |
108 திவ்ய தேசங்களை அறிந்து கொண்டோர்
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.