தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, January 26, 2010

சின்ன சின்ன செய்தி துளிகள்



பூமியில் இருந்து சூரியனுக்கு செல்ல
1)ஆகாய விமானம் மூலம் செல்ல 18 வருடங்கள் ஆகும்.
2) ராக்கெட் மூலம் செல்ல 64 நாள்கள் ஆகும். 
3)ஒலி சூரியனை அடைய 14 வருடங்கள் ஆகும்.
4)ஒளி சூரியனை அடைய 8 நிமிடங்கள் 20 செகண்டுகள் ஆகும்.
பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல 
1) ஆகாய விமானம் மூலம் செல்ல  17 நாள்கள் ஆகும்.
2) ராக்கெட் மூலம் செல்ல மணி நேரம்  ஆகும்.
3)ஒலி நிலவை  அடைய 13 நாள்கள் ஆகும்.
4)ஒளி நிலவை  அடைய ஒரு செகண்டுகள் ஆகும்.
  
அறிவியல் கணிப்பை படித்தவர்கள் 
web counter

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

வலையமைப்பும் செய்திகளும் அருமை..

PalaniWorld said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .தொடர்ந்து உங்கள் ஆலோசனையை தெரிவிக்கவும் முனைவர் இரா.குணசீலன் அவர்களே.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.