இந்த இணைய பக்கத்தில் உங்களுக்கு தேவையான தமிழ் இலக்கிய பாடல் ,நூல்களை தரவிறக்கம் செய்து மொபைலில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியது இந்த இணைய பக்கத்தில் சென்று இலவசமாக Register செய்து பின் லாகின் செய்து தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையபக்கம் ஓபன் செய்த பின் தரவிறக்கம்(Downloads) பகுதிக்கு செல்லவும்
இதில் முக்கியமாக திருக்குறள் ,புறநானுறு,அகநானுறு ,குறிஞ்சிப்பாட்டு ,சிலப்பதிகாரம் என பல நூல்கள் உள்ளன.
இந்த தளம் செல்ல வேண்டிய முகவரி:- http://www.thinnai.info/home.php

0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.