தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, February 17, 2010

முத்தான மூன்று மொபைல் மென்பொருள்கள்

Used For S60 Third Edition Only
1)AgeCalc

(its a java file support all mobiles)

உங்கள் வயதை அறியும் மிகசிறிய மென்பொருள் இது.இதில் உங்கள் வயதை Enter செய்து Options சென்று Calculate என அடித்தால் வயது எத்தனை வருடம் ,மாதம்,நாட்கள் அனைத்தும் காட்டிவிடும்.
இதனை பெற இங்கு Click செய்யவும்.
2)Simple Calculater 








இது ஒரு ஒன்டச் Calculater.இதில் +, -, ÷, ×, = முதலியவைகளை Joystick கொண்டு ஒரே Keybutton மூலம் இயக்கலாம் .








இதனை பெற இங்கு Click செய்யவும்.


3)Date To Date(its a java file support all mobiles)
AgeCalc மாதிரி இதுவும் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தேதியிலிருந்து குறிப்பிட்ட தேதி வரை எத்தனை நாட்கள் என காட்டும்.


இதனை பெற இங்கு Click செய்யவும் .


ஹலோ எமதர்மராஜாவா உங்களைதான் தேடிக்கிடிருக்கேன் 
இதனை தரவிறக்கம் செய்தவர்கள் 
counter widget
web counter

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.