ஊதிய உயர்வு ஒரு மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது.அனைவரும் தன் சம்பளம் உயர படாத படு படுவார்கள்.தன் சம்பளத்தை உயர்த்த போராடுவார்கள் .ஒவ்வொரு வருடமும் ஊதியம் உயராதா என ஏங்குவார்கள் .
கேட்டு கேட்டு வெறுத்து முடிவில் அதை மறந்து தன் வேலையில் மூழ்கிவிடுவர்.அப்படி கேட்டு கேட்டு வெறுத்த ஒருவர்தான் அதை மனதில் கொண்டு இந்த பைலை உருவாக்கி இருக்கவேண்டும் .
உங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டுமாயின் இந்த பைலை தரவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உங்கள் ஊதிய உயர்வை பெற்று கொள்ளலாம் .
இதனை பெற இங்கு செல்லவும் .CLICK ME

ரசிக்க..... இங்கு ஒரு மருத்துவர் தன் வருவாயை உயர்த்த செய்யும் செயலை பாருங்கள்.
2 comments:
:-) Best wishes!
thanks sister
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.