இதில் ஒரு குறளுக்கும் மற்றொரு குறள் மாறும் விநாடிகளை மாற்றி அமைக்கலாம்.மேலும் இதை தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி ,கன்னட ,பிரெஞ்சு ,அரபிக் மொழிகளில் மாற்றி அமைக்கலாம் .
இதனை உங்கள் வலைதளத்தில் அமைக்க வலைதளத்தின் customize->layout->
page elements செல்லவும் .பின்னர் எங்கு வேண்டுமோ அங்கு add a gadget கிளிக் செய்து
பின் தோன்றும் விண்டோவில் HTML/Javascript கிளிக் செய்யவும் .
HTML/Javascript கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் கீழ்கொடுக்கபட்ட HTML CODE
கொடுத்து save செய்யவும் .கீழே பார்க்கவும் .
கொடுக்க வேண்டிய கோடிங் கீழே உள்ளது .இதனை பயன்படுத்தி உங்கள் வலைபக்கத்தை அலங்கரியுங்கள்
<script type="text/javascript"> var Kural_FrameBGColor = '#CCCCFF'; var Kural_FrameTextColor = '#000000'; var Kural_TextAreaBGColor = '#FFFFCC'; var Kural_TextAreaColor = '#000000'; var Kural_NoOfSeconds = 60; var Kural_Width = 450; var Kural_Height = 150; var Kural_Language = 'Tamil'; var Kural_TopBar = 'Yes'; var Kural_BottomBar = 'Yes'; var Kural_Info = 'Yes'; var Kural_TamilAlso = 'No'; var Kural_Meaning = 'Yes'; </script> <script src="http://e-infotainment.com/trixapps/kural/kuralv2/js/form.js" type="text/javascript"></script><noscript>Your browser does not have javascript enabled. To get the code for displaying thirukural in your webpage, go <a href="http://e-infotainment.com/trixapps/kural">here</a></noscript>
ரசிக்க....understood or shall i repeat the lesson
7 comments:
தேடினேன்- தேடினேன்- திருக்குறளை என் வலைபூவில் இணைக்க பல நாட்களாய் தேடினேன்- ராசா இன்னைக்கு தான் உன் பதிவை பார்த்து அதிலுள்ளவற்றை பின்பற்றினேன் - இப்போது என் வலைப்பூவி்ல் திருவள்ளுவர் சிரிக்கிறார்-
என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
இதை தவிர வேறு என்ன உள்ளது சொல்ல...
மிக்க நன்றி .... by
http://tnpsctamilquestions.blogspot.in/
fuck u ur code only contine adds ,...
my website not fixed in this link
how to fixed in full script please send me
Your html code is not working.
என்னால் முடியவில்லை! I copied and pasted in my blog, but no effect. First of all the code should be inside a box. Then only copying will be easy.
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.