மற்றபடி பயப்படும்படி ஒன்றும்மில்லை.நான் ஒரு வருடங்களாக இந்த இணையபக்கத்திலிருந்து மென்பொருள்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறேன் .வைரஸ் போன்ற பிரச்சினைகள் வந்ததில்லை.
இதில் தலைப்பின் மொபைல் என்பதில் கிளிக் செய்தால் மொபைல் மென்பொருள் பகுதி வரும் .அதில் நுழைந்தால் பல மொபைலுக்கான மென்பொருள்கள் பக்கவாரியாக கிடைக்கும் .உங்கள் மொபைலுக்கான பிரிவில் சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதில் Ringtones,wallpapers,themes,videos,funny videos,pc softwares,mp3 songs என பல பகுதிகள் உள்ளன.அதையும் பயன்படுத்தி பயன்பெறுங்கள் .
செல்ல வேண்டிய தளமுகவரி http://www.funmaza.com/index.html
பின்குறிப்பு :-எப்போதும் மொபைலில் நீங்கள் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது Expired Certificate என வந்தால் மொபைலின் தேதியை பின்னோக்கி அமைத்து பின் இன்ஸ்டால் செய்யவும் .எடுத்துகாட்டாக உங்கள் மொபைலின் தேதி பகுதியில் மொபைல் தேதி 01/04/2010 என இருந்தால் 01/04/2009 என தோராயமாக அமைத்து இன்ஸ்டால்செய்யவும். இன்ஸ்டால் செய்து பின் உண்மையான தேதிக்கு மாற்றி அமைத்து கொள்ளவும் .

ரசிக்க....
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.