தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, April 16, 2010

முத்த போட்டி

விரைந்திடுவீர் குறைந்த நாட்களே உள்ளன 
விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன முத்தபோட்டிக்காக 
கீழே படத்தில்  கொடுக்கப்பட்ட நபருடன் பத்துநிமிடங்கள் இடைவிடமால் அதுவும்
பிரெஞ்ச் முத்தம் நாக்கை நுழைத்து முத்தமழை பொழிந்தால் நீங்கள் வெற்றியாளர் .....



பரிசு தொகை ஒரு லட்சம் மற்றும் அவருடன் இன்பசுற்றுலா ஒரு மாதம்.
பெண்கள் முதல் படத்தில் உள்ள நபருடனும் ஆண்கள் அதற்கடுத்த படத்தில் உள்ள நபருடனும் முத்தமிடவேண்டும்.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
பெண்கள் இவருடன் 

ஆண்கள் இவருடன் 

ரசிக்க ....இன்பசுற்றுலா போனஸாக இந்த குட்டியும் உங்களுக்கே .

2 comments:

Sulaxy said...

நண்பரே. உடனடியாக இந்த பதிவை அகற்றி விடுங்கள். நகைச்சுவை என்பது ஒரு மனிதனை சிரிக்க வைப்பதற்கே.. வேதனைப்படுத்துவதற்கல்ல. உடலில் உள்ள ஊனம் குறைபாடுகளை கேலி செய்வது மனிதத்தன்மைக்கு புறம்பானது. எனது கருத்து உங்களுடன் வாதிடுவதற்கல்ல உங்கள் பதிவை பார்த்ததும். அப்படியுள்ளது. ஏன் உங்கள் பதிவில் உள்ளவர்கள் மனிதரில்லையா? அவர்களுக்கு அப்படியான ஆச பாசங்கள் இருக்ககூடாதா?????
தவறு இருப்பின் மன்னிகவும்

PalaniWorld said...

@Admin
நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் சரி .பாட்டி கதை சொல்லும் போது அது எப்படி பாட்டி யானை பறக்கும் என கேட்க கூடாது .கதைக்கு கண்ணு மூக்கு வைத்து கேட்க நினைத்தால் கதை ருசிக்காது .எந்திரன் படத்தில ரஜினி ரோபோ வேடத்தில் செய்த ரகளைகளை ஒருவர் கிண்டல் அடித்தார் .ரஜினி படமே இப்படிதான் அவர் பறந்து பறந்து ஏற்கனேவே சண்டையிடுவார் என்றார் .ஏன் ரஜினியாக அந்த கேரக்டரை நீங்கள் பார்க்கமால் உண்மையானா ரோபோவாக பார்க்கவில்லை என்றேன்.அதே ஆங்கில படங்களை மட்டும் எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிந்தது..சார்லி சாப்பிளின் ,கவுண்டமணி ,செந்தில் ,வடிவேல் முதல் கொண்டு அடி வாங்கினால் தானே நீங்கள் ரசிக்கிறேர்கள் .அவர்கள் மனிதர்களில்லையா .நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள் .யாரும் ஒருவரை புண்படுத்துவதற்காக எதையும் எழுதுவதில்லை .

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.