தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, May 10, 2010

சிறுவர்களுக்கான கலரிங் விளையாட்டு

இது சிறுவர்களுக்கான கலரிங் விளையாட்டு ஆகும்.
நான் கீழே சில படங்களை கொடுத்துள்ளேன் .அதில் உங்கள் வீட்டு சிறுவர்கள் கலரிங் செய்து விளையாடலாம் .மேலும் சில புள்ளிகள் இணைக்கும் படங்களையும் தந்துள்ளேன் அதையும் இணைத்து அதில் வரும் படங்களை பார்த்து உங்கள் குழந்தைகள் மகிழலாம்.




சிரமம் பார்க்கமால்  நீங்கள் இதை   பிரிண்ட் எடுத்து உங்கள் குழந்தை கையில் கொடுத்தால் செய்முறை பயிற்சியும் செய்து பழகும். 

ரசிக்க ....அட ஆள பாரு நம்மகிட்டேயவா அதுவும் இந்த காலகட்டதில
 

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.