இது எந்த திசையில் சுற்றுகிறது சொல்லுங்க .மஞ்சள் புள்ளி சுற்றும் திசையை பாருங்க பிறகு புரியும் .
இரண்டடி பின்னால் சென்று பாருங்க .ஜான் லெனின் தெரிவார்
சிகப்பு லைனை பாருங்க, வளைந்து நெளிந்து தெரியும் .ஆனா அது ஒரு நேர் கோடு. வட்டமானது அவ்வாறு தெரிய வைக்கிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டினை பார்த்தீர்களா.இப்ப ஐந்தடி பின்னால் சென்று பாருங்க,என்ன தெரியுது .
சிகரட் புகையில் மர்லின் மன்றோவை பாருங்க .
நிறைய வட்ட வடிவங்கள் தெரிகிறதா .ஆனா அது வட்டமல்ல .நீல லைன் வட்டவடிவத்தை ஏற்படுத்துகிறது .
என்ன எழுதி இருக்கிறது படியுங்க
முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் என்ன வித்தியாசம் .பால் குதிக்கற மாதிரி இருக்குதா.ஆனா ஒண்ணுமில்லைங்க .வெறும் நிழல் தாங்க .
எத்தனை சதுர வடிவங்கள்
இந்த யானைக்கு எத்தனை கால்கள் சொல்லுங்க .
இரண்டும் ஒரே உருவம் ஒரே கலரு.அப்ப மிஸ் ஆன பகுதி எங்கே போச்சு .
சக்கரத்தின் மைய புள்ளியை வினாடிகள் உற்று நோக்கவும் .முடிவில் சக்கரத்தின் கலர் மாறுவதை பார்க்கலாம்
சும்மா தமாசுக்கு .ஒரே மிதிலா கீழ தள்றேன் பாரு.
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.