தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Saturday, October 9, 2010

இமேஜ் ரீசைசர் மென்பொருள்

இதன் பெயர் இமேஜ் ரீசைசர் மென்பொருள் ஆகும் .
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி ஓபன் செய்து கொள்ளவும் .
மேல்கண்டவாறு விண்டோ ஓபன் ஆகும் .அதில் வரும் அறிவிப்பு விண்டோவில் Continue அழுத்தி முன்னேறவும் அல்லது Register செய்து கொள்ளுங்கள். 
பின் வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான ஒரு பைலையோ அல்லது மொத்த போல்டேரையோ நீங்கள் தேர்வு செய்து Next அழுத்தி முன்னேறவும்.
1.போட்டோவின் அளவை தேர்ந்தெடுக்கவும் .
2.இதில் உள்ள மற்ற பிற வசதிகளையும் உங்கள் தேவைகேற்ப மாற்றி அமைத்து கொள்ளலாம் .
3.படத்தின் பார்மட்டை தேர்வு செய்யவும் (குறிப்பு :- நீங்கள் ஈமெயில் அல்லது வலைத்தளத்தில் ஏற்றும் படங்களை Gif பைலாக தேர்வு செய்யுங்கள். அதுதான் பைல் அளவு குறைவாக இருக்கும் உடனடியாக அப்லோட் ஆகி விடும் .என்ன படத்தின் தரம் கொஞ்சம் குறைவாக காணப்படும்.
4.படத்தின் ஒரிஜினல் கோப்பை வைக்க வேண்டுமா அல்லது அதையே மாற்ற வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும்.
5. போட்டோ சேமிக்க வேண்டிய டிரைவை தேர்வு செய்யவும் .
6.பின் Process அழுத்தி முன்னேறவும்.
உங்கள் போட்டோ நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட் மற்றும் அளவுக்கு மாற்றபட்டிருக்கும் .
 தரவிறக்க முகவரி:-  கிளிக் செய்யவும் 

சும்மா தமாசுக்கு 

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.