தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, November 9, 2010

வணங்கும் முறைகள்






பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரை வணங்கும் போது சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கை கூப்பி வணங்கவேண்டும் .மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும் .குருவை வணங்கும் போது நெற்றியில் கைகூப்பி வணங்கவேண்டும் .அரசரையும் ,தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும் .பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்கவேண்டும் .தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்கவேண்டும்.மாதா, பிதா,குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்கராம் செய்ய வேண்டும் .பூமியில் நெடுஞ் சாண் கிடையாக வணங்கவேண்டும் .ஆனால் பெண்கள் மாதா, பிதா,குரு ,தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டும் .பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது .
                                               *நன்றி சுவாமி A. சிவானந்தம் B.A

சும்மா தமாசுக்கு

2 comments:

மாணவன் said...

வணங்குவதில் இத்தனை முறை உள்ளது என்பதை உங்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன் நண்பா,

படங்கள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அருமை

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

PalaniWorld said...

@மாணவன்
நன்றி நண்பரே

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.