Absolute uninstaller,Revo Uninstaller என பல மென்பொருள் இணையத்தில் கிடைத்தாலும் இது மற்றவற்றைவிட சிறந்தது .இதில் நாம் மென்பொருளை நீக்கிய பின் அது சம்பந்த பட்ட மொத்த பைலையும் registry முதற்கொண்டு நீக்கி விடுகிறது.மேலும் இது Empty Folder-களையும் கண்டறிந்து நீக்குகிறது.
இதனை தரவிறக்கி ஓபன் செய்து கொள்ளவும்.
நீங்கள் நீக்கவேண்டிய மென்பொருளை தேர்வு செய்யவும்
பின் uninstall கிளிக் செய்து மென்பொருளை நீக்கி விடவும்.
நீக்கிய பின் கீழ்க்கண்டவாறு தெரியும் .அதில் அந்த மென்பொருளின் பெயரின் மீது டபுள் கிளிக் செய்யவும்.
டபுள் கிளிக் செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும் விண்டோவில் Next அழுத்தி முன்னேறவும்
Next செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும் விண்டோவில் அனைத்தையும் தேர்வு செய்து Remove அழுத்தி நீக்கி விடவும்.
இதே முறையில் கீழ்க்கண்டவாறு எல்லா முறைகளையும் பயன்படுத்தி பாருங்கள் .இதில் மென்பொருளை பற்றி File Analyze செய்தும் பார்க்கலாம்.மேலும் இது Empty Folder-களையும் கண்டறிந்து நீக்குகிறது.
சும்மா தமாசுக்கு...அதுக்காக இப்படி எல்லாம் கூடாது.
2 comments:
பதிவு எனக்கு மிகவும் உதவியாய் உள்ளது.நன்றி.
@புலிகுட்டி
தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே .வாழ்க தமிழ்
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.