தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, December 31, 2010

நான் 2010-ல் உலா வந்த சிறந்த 15 தளங்கள்

நாளை புது வருடம் பிறக்க இருக்கிறது.அதற்கு முன் இந்த வருடத்தில் நான் 2010-ல் பல தளங்களை வலம் வந்துள்ளேன்.அதில் நான் அடிக்கடி வலம் வரும் பதினைந்து தளங்களை வகைப்படுத்தி உள்ளேன் .நீங்களும் இந்த தளங்களை படித்து உங்கள் கருத்துக்களை அவர்கள் தளத்தில் பதியுங்கள்.  

மேலும் அலெக்ஸா ரேங்கில் யார் யார் எந்த இடம் என கீழுள்ள தள முகவரியில் பார்த்து அதையும் படித்து பயன் பெறுங்கள்.மறக்கமால் மேலுள்ள முகவரியில் உள்ள நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்து விடுங்கள்.


பிடிக்காதது ப்ளாக் நண்பருக்குள் கருத்து வேறுபாடு சண்டைகள் 

7 comments:

சக்தி கல்வி மையம் said...

அருமையான தேர்வுகள்...
பதிவுலக நண்பர்களே..
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com

Unknown said...

thanks brother!

THATHACHARIYAR (tamilan) said...

நண்பா!!! ஆதர‌வுக்கு நன்றி.

இந்து மதம் எங்கே போகிறது?

PalaniWorld said...

@sakthistudycentre.blogspot.com
தங்கள் வரவுக்கு மிக்க நன்றி.தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி .ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

PalaniWorld said...

@குழந்தை நல மருத்துவன்!
என் தளத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி .ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

PalaniWorld said...

@THATHACHARIYAR (tamilan)
தாங்கள் வருகைக்கும் மிக்க நன்றி .ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

thanggal tagaval migavum payan mikkathaaga ullathu.unggal sevai thodarattum.nanri.balen

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.