தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Monday, January 24, 2011

மனைவி கர்ப்பவாதியாக இருக்கும்போது கவனிக்க வேண்டியவை

ஒருவருடைய மனைவி கர்ப்பமாயிருக்கும் போது தனது மகனுக்கு மொட்டை போடுவதோ,தனது முடியை வெட்டுவதோ,வீடு கட்ட ஆரம்பிப்பதோ,அஸ்திவாரம் தோண்டுவதோ,தூண் எழுப்புவதோ கூடாது.    
நகம் வெட்டுதல்,மலை ஏறுதல்,தூரதேசம் போகுதல் கூடாது..குழந்தை பிறந்த பத்தாவது நாளில் தனது முடியை வெட்டி கொள்ளலாம்.கர்ப்பிணிப்பெண் கடலில் குளிக்க கூடாது.கணவனும் கடலில் குளித்தல்,சிரார்த்த வீட்டில் சாப்பிடுதல்,தனது வீட்டில் திருமணம் செய்தல் இவை கூடாது.    
    
குழந்தை வேண்டி கடலில் நீராட செவ்வாய்,வெள்ளி,சனிக்கிழமை கடலில் நீராடக்கூடாது.அமாவாசை,பௌர்ணமி,மாதப்பிறப்பு கூடாது.

2 comments:

சக்தி கல்வி மையம் said...

Useful News,
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்
see my blog
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

PalaniWorld said...

@sakthistudycentre-கருன்
லேட்டா வந்தாலும் லோட்டசா(lotus) வந்துருக்கேங்க.நன்றி.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.