தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label கணினி விளையாட்டு. Show all posts
Showing posts with label கணினி விளையாட்டு. Show all posts

Wednesday, December 8, 2010

சிம்பிளான பிளாஷ் கேம்ஸ்

உங்கள் வீட்டு குழந்தைகள் கணினியில் விளையாட சிம்பிளான பிளாஷ் கேம்ஸ் இது ஆகும். இதை தரவிறக்கி நேரடியாக இயக்கி விளையாடலாம்.
1)  ஹெலிகாப்டர் கொண்டு தாக்கி விளையாடும் பிளாஷ் கேம்.
இதை தரவிறக்க :- Click Me

2) இரண்டு பேர் மோதிக்கொள்ளும் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

3) தூப்பாக்கி கொண்டு சுட்டு பிடிக்கும் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

4) ஹெலிகாப்டர் கொண்டு தாக்கி விளையாடும் பிளாஷ் கேம்.
இதை தரவிறக்க :- Click Me

5) ஒரே கலர் பந்து சூட்டிங் பிளாஷ் கேம் 
இதை தரவிறக்க :- Click Me

சிந்திக்க 

Sunday, December 5, 2010

சிம்பிளான மோட்டார் பைக் விளையாட்டு

 இது ஒரு சிம்பிளான மோட்டார் பைக் விளையாட்டு ஆகும்.இதை தரவிறக்கி நேரடியாக இதனை இயக்கி விளையாடலாம்.இன்ஸ்டால் செய்ய தேவையில்லை.இதனை இயக்கி முதலில் எவ்வாறு விளையாடவேண்டும் என How To Play கிளிக் செய்து பின் விளையாடவும்.எனக்கு கூட விளையாட ரொம்ப கஷ்டமாக இருந்தது.போக போக பழகி விடும்.குழந்தைகளுக்கு இந்த மோட்டார் பைக் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.    
தரவிறக்க முகவரி :- 




சும்மா தமாசுக்கு ...நான் விளையாட ரெடி... அப்ப நீங்க .

Friday, November 5, 2010

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

 என் இனிய தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

























Sunday, September 26, 2010

விளையாடலாம் வாங்க ...

1.கிச்சு கிச்சு மூட்ட  வாரீகளா?
இது ஒரு பொண்ணை கிச்சு கிச்சு மூட்டி பார்ப்பது ஆகும் .இந்த எக்ஸ்செல் பைலை தரவிறக்கம் செய்து ஓபன் செய்யவும் .பின் அதில் ஒரு தூரிகை
வரும் .அதை அந்த பெண்ணின் உடலில் தொட அந்த பெண் தொடும்  இடத்திற்கு தகுந்தவாறு   நெளிந்து வெட்க படுவது சிரிப்போ சிரிப்பு .அதுவும் மூக்கில் தொடும் போது ''ஆச்'' என்று தூம்முவது அழகோ அழகு .
தரவிறக்க முகவரி :-  கிளிக் செய்க
2.சிந்திக்க ஒரு விளையாட்டு
இது ஒரு கஷ்டமான விளையாட்டு .முதல் முறை விளையாடும் போது மட்டும்  தான்.ஒரு முறை விளையாடி விட்டால் '' ப்பூ'' இவ்வளதானா என நினைப்பேங்க.ஒண்ணுமில்லைங்க இந்த தவளைகளை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக மாற்றவும்.முடியாதவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும். வரிசையாக படத்துடன் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன் .முயற்சிக்கவும், கஷ்டமில்லை . 
மேலுள்ள படத்தில் உள்ளதை கீழுள்ள படத்தில்
 உள்ளதை போல் கொண்டு வரவும் )
தரவிறக்க முகவரி :- கிளிக் செய்க

இது தமாசுக்கில்லை 

Sunday, September 5, 2010

உங்கள் குழந்தைகளுக்கான சில பிளாஷ் கேம்ஸ்

1.மாயாஜால பிளாஷ் கேம்ஸ் 
இது ஒரு முற்றிலும் மாறுபட்ட பிளாஷ் கேம்ஸ் ஆகும் .இதில் நாம் நினைத்த சீட்டை மறைய வைப்பதுதான் இந்த விளையாட்டின் மகிமை .ஒண்ணுமில்லை நன்றாக கவனித்தால் சீட் எப்படி மறைகிறது என்று புரியும். 
தரவிறக்க சுட்டி கீழே 
2.மரண தண்டனை பிளாஷ் கேம்ஸ் 
இந்த குற்றவாளிக்கு உங்கள் விருப்பபடி தண்டனை அளித்து விளையாடுங்கள். 
தரவிறக்க சுட்டி கீழே 


3.காட்டுக்குள்ளே மாநாடு 

காட்டுக்குள்ளே மாநாடு நடக்குது .அதில் யார் யார் கலந்துக்கறாங்க பாருங்க.
 தரவிறக்க சுட்டி கீழே

4.தலைவலி
இதை தரவிறக்கி இயக்கி பாருங்க .உங்களுக்கு தலைவலியே வந்துவிடும் .திரும்ப மவுசை கிளிக்க இயல்பு நிலைக்கு மாறும் .
தரவிறக்க சுட்டி கீழே

5.கணினி திரையில் தண்ணீர்
இதை இயக்க உங்கள் கணினி திரை நீரால் நிரம்பி இருக்கும் .
தரவிறக்க சுட்டி கீழே



சும்மா தமாசுக்கு குடிப்பழக்கம் கொண்டோரே... 

Wednesday, May 12, 2010

முத்தான மூன்று பிளாஷ் பைல் கணினி விளையாட்டுக்கள்

இதோ உங்களுக்காக  முத்தான மூன்று பிளாஷ் பைல் கணினி விளையாட்டுக்கள் .
1.KAUN BANEGA CROREPATI
        இது எல்லாருக்கும் பிடித்த ஒரு பிளாஷ் கேம்ஸ் ஆகும் .இந்த நிகழ்ச்சி டிவி-யில் பார்க்காத வீடே இல்லை எனலாம் .இது ஒரு quiz விளையாட்டு வகையை சேர்ந்தது.நீங்களும் விளையாடித்தான் பாருங்களேன் . 
தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் 


2.LOCATE LENNY
         நீங்கள் சில திருவிழாக்களிலும் திரைஅரங்குகள் முன்னாடியும் பார்த்திருபேர்கள்.அதில்  மூன்று டப்பாக்களை கவிழ்த்தி அதில் ஒரு டப்பாவில் ஒரு பொருளை மறைத்து வைத்து எதில் இருக்கு என கேட்டு பைசா வசூலிப்பார்கள்.அதே விளையாட்டுதான் இது .நல்ல பொழுது போகும்,விளையாடித்தான் பாருங்களேன் .  
தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .



3.SAVE THE ANGELS
        இந்த விளையாட்டில் மூன்று துறவிகள் ,மூன்று பூதங்கள் உண்டு .ஒரு படகில் இக்கரையில் இருந்து மறுகரைக்கு செல்லவேண்டும் .படகில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும் .ஓன்று அதிகமாகி ஓன்று குறைந்தாலும் பூதம் துறவியை அடித்து சாப்பிட்டு விடும் எப்படி செல்வது என்பது தான் உங்கள் திறமை.சரி இனி உங்கள் திறமையை காட்டுங்கள் .
தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும் .



ரசிக்க ....அட நமக்கு ஏது நேரம்பா,

Saturday, December 26, 2009

பனி மலையில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுத

பனி மலையில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுதலாம். நீங்க செய்ய வேண்டியது நான் கொடுத்த லிங்கில் கிளிக் செய்து கிடைக்கும் பாக்ஸில் உங்கள் பெயரை அல்லது பிடித்த வார்த்தைகளை எழுதி Submit செய்து Wait பண்ணவும்.
 நீங்கள் கொடுத்த வார்த்தையை எது பனி மலையில் எழுதுகிறது என தெரிந்தால் அசந்து போவீர்கள் . 


இதனை பெற இங்கு செல்லவும்..... Click Me 


 Just for Fun  

பனி மலையில் பெயர் எழுதி பார்த்தவர்கள்

web counter

Saturday, November 28, 2009

கணினி -ல் பில்லியர்ட்ஸ் விளையாட்டு

பில்லியர்ட்ஸ் விளையாட்டு பற்றி கேள்விபட்டிருப்போம்.பணக்காரங்க மட்டும் விளையாடும் விளையாட்டு ஆகும் .ஏன் நாம்ம விளையாட முடியாதா ,முடியும் .கணணியில் விளையாட முடியும் .

இதில் தனியாகவும் அல்லது நண்பருடன் சேர்ந்தும் ,அல்லது computer-உடன் சேர்ந்தும் விளையாடலாம் .
மௌஸின் left பட்டனை அழுத்தி பிடித்து கொண்டு எந்த ball hit செய்ய வேண்டுமோ அங்கு பட்டனை பிடியிலிருந்து விடவும் .
இதனை பெற இங்கு CLICK செய்யவும் .

அட போங்க எங்களுக்கு பிடித்த விளையாட்டு இதுதான்

படித்து பில்லியர்ட்ஸ் விளையாடியவர்கள்
web counter