புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருபுரூக்கிளின் நியூயார்க் அவுங்க ஊரு போட்ற துணியிலேர்ந்து எல்லாமே பழசு ப்ரோக்கன் பர்னிச்சர் தாங்க ஒரே சொகுசு பெருமையா சொல்றதுக்கு இருந்தது ஆளுக்கொரு சொத்து - அதையும் பொறாமையா பாக்கறதே தினசரி ஊர்ல நடக்கற கூத்து அந்த பொண்டாட்டியோட பொக்கிஷம் நீளமான கேசம் வாரத்துக்கு ஒரு முறைதான் குளிச்சாலும் வாசனை வீசும் ஐயா அலட்டுர ஐட்டம் பந்தாவான பாக்கெட் வாட்ச்சு டவர்ல காமிக்கற டைமும் இதுவும் எக்சாட் மேட்சு அரைபட்டினி தினசரி வந்தது வெடிங் அணிவர்சரி லக்ஸ்சுரி ஐட்டம் தோசை கிஃப்ட்டு கொடுக்க மட்டும் ஆசை அன்பான கணவனோட அழகான வாட்ச்சிக்கு மேட்ச்சான சேய்ன்னு வாங்க வித்தாங்க தலைமுடியை காசுக்கு மனசெல்லாம் மனைவியோட மணமான கேசத்தின் நெனப்பு தயங்காம வித்தாரு வாட்ச்சை வித்த காசுக்கு கிடைச்சது தங்க சீப்பு தன் சொத்தை இழந்து, தன் துணையோட சொத்தை சிறப்பாக்க நெனச்ச, இவங்க அன்பு தாங்க நிலையான சொத்து!!! அன்பு தாங்க நிலையான சொத்து!!!
நம்ம ஊரிலும் இது மாதிரி ஒரு நகைசுவையான கதை உண்டு
ஒருஊரில்அன்பானதாத்தாவும்பாட்டியும்இருந்தாங்க .அந்ததாத்தாவுக்குஒரேஒருபல். அந்தபாட்டிக்குஒரேஒருமுடியாம்.பெருமையாசொல்றதுக்குஇருந்ததுஆளுக்கொருசொத்துஇதுதான்.ஒருநாள்அந்ததாத்தாவுக்குபாட்டியோடஒரேஒருமுடியிலமல்லிகைபூவைச்சுபாக்க ஆசைபட்டாரு .சரின்னுபூவாங்கிட்டுவந்துபாட்டிமுடிமீதுவைக்க ,இருந்தஅந்தஒருமுடியும்கீழேவிழுந்தது.இதை பார்த்த தாத்தா கொள்ளுன்னு பலமா சிரிக்க அவரிடம் இருந்த அந்த ஒரு பல்லும் கீழே விழுந்தது.இதுவும் ஒரு வகை அன்புதாங்க.
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.