கட்டாக்: குக்கர் வேண்டாம்; காஸ் வேண்டாம்; 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தாலே போதும்; சாதம் ரெடி!
ஆம், இப்படி ஒரு புரட்சிகர புது ரக அரிசியை கட்டாக்கில் உள்ள தேசிய அரிசி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த அரிசிக்கு "அக்கினி போரா' என்று பெயரிட்டுள்ளனர். சாதாரண வெப்ப நிலையில் நல்ல தண்ணீரில் 45 நிமிடம் ஊற வைத்த பின், சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. இந்த அரிசி குறித்து விஞ்ஞானி தாபன் குமார் ஆதியா கூறுகையில்," இது ஒரு குறுகிய கால அரிசி ரகம். அசாம் போன்ற குளிர் பிரதேசங்களில் விளையக் கூடியது. வடகிழக்கு மாநிலங்ககளைத் தவிர மற்ற பகுதிகளில் இந்த ரக அரிசி விளையாது. தண்ணீரில் ஊர வைப்பதன் மூலம் எளிதில் சாப்பிடலாம், ஊர வைக்கும் தண்ணீர் சுத்தமானதாகவும், தரமானதாகவும் இருக்கவேண்டும்' என்றார்.
EVERYONE TO KNOW
If our body doesn’t expels heat for 24hrs,from our body then
Our body temperature can go up to 185°F
0 comments:
Post a Comment
வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.