நாம் இந்த பிரச்சினையால் தமிழ் செய்திகள் படிக்க முடியாமல் போய் விடுகிறது.இதற்காக NEWSHUNT சாப்ட்வேர் வந்தது. அதுவும் சில நேரங்களில் சில பகுதிகள் வருவதில்லை .இனி நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் -இல் படிப்பது மாதிரி படிக்கலாம் .வாங்க இனி விசயத்திற்கு போலாம் .
முதலில் உங்கள் மொபைலில் OPERA MINI( http://www.opera.com/mini/) நிறுவி கொள்ளுங்கள்.
பின் ஒபேரா மினி ஓபன் செய்து கூகிள் பாரில் opera:config என டைப் செய்து தேடவும்.
பின் இந்த மாதிரி விண்டோ ஓபன் ஆகும் .அதில் opera:config கிளிக் செய்து நுழையவும்.
பின் வரும் செட்டிங் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
பின் ஒபேரா மினி க்ளோஸ்(exit) செய்து விட்டு மறுபடி ஓபன் செய்யவும் .இனி உங்கள் இஷ்டம் போல் எந்த தமிழ் தளங்களையும் படிக்கலாம் .

தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?
முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகு துணியால் நன்கு துடைத்து அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுத்தி பார்க்கலாம்.