தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, December 9, 2009

WHATS SNIPPING TOOL FUNCTION

விஸ்டாவில் Snipping Tool பற்றி அறியாதவர்களுக்கு மட்டும்
விண்டோஸ் விஸ்டாவில் ஒரு அருமையான டூல் உள்ளது.இதன் பெயர் SNIPPING TOOL.இதனை கொண்டு
எந்த ஒரு படத்தையும் (IMAGE) கட்டிங் செய்து எடுக்கலாம் .Print Screen எனவும் அழைக்கலாம் .
நமது ஸ்க்ரீனில் வரும் எந்த ஒரு பக்கத்தையும் முழுசாகவோ அல்லது தோன்றும் விண்டோ மட்டும்மோ அல்லது இஷ்டபடி கோணல்மாணலாகவோ வெட்டி எடுக்கலாம் .
மேலும் சில படங்கள் இணையத்தில் தரவிறக்கம் ஆகாது ,அதுபோன்ற சமயங்களில் இந்த டூலை கொண்டு படத்தை நமது இஷ்டபடி வெட்டி எடுத்து விடலாம்.
இணையத்தில் இதை போன்று பல டூல் கிடைக்கும் .ஆனால் நம்மிடமே இருக்கும்போது வேறது எதற்கு .
நான் கூட இந்த முறையில் தான் PalaniWorld-ல் படங்களை வெட்டி இடுகிறேன்.
இதனை பெற இவ்வாறு செல்லவும் ,
(1)Start-> (2)All programs->(3)Accessories->(4)Snipping Tool

அல்லது

Open "C" Drive->Windows->System32->Snipping Tool


இதில் நான்கு முறைகளில் வெட்டி எடுக்கலாம்.
1.Rectangular Snip
2.Free-form Snip
3.Window Snip
4.Full-screen Snip

இது பற்றி படித்து தெரிந்தவர்கள்

web counter

2 comments:

Baskar said...

VANAKKAM PALANI
Snipping Tool ENNODA PC IEL ILLAI

PalaniWorld said...

நண்பரே நீங்கள் இதில் http://dc118.4shared.com/download/175550603/9ecaa126/picpick_inst.exe இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கவும்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.