தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, January 24, 2010

Very Simple Folder Lock

உங்களுக்காக ஒரு சிம்பிள் போல்டர் லாக் .வெறும் 668 Kb அளவுள்ளது .
இதை தரவிறக்கம் செய்தபின் வெறும் Icon மட்டுமே தோன்றும்.
1)அதை கிளிக் செய்தால் இது மாதிரி விண்டோ தோன்றும் .

அதில் No கொடுத்து முன்னேறவும். 

3)முதல் பைலை லாக் செய்ய Protect Default பயன்படுத்தவும். 
4)மீண்டும் வேறு ஒரு  பைலை லாக் செய்ய Protect Another பயன்படுத்தவும்.
5)Password கொடுத்த பின்  Protect கொடுத்து முன்னேறவும்.
{தேவையானால் உங்கள் இஷ்டபடி  செட்டிங் செய்து கொள்ளுங்கள்}  

Protect கொடுத்த உடன் பைல் அனைத்தும் அந்த போல்டருக்குள் சென்றுவிடும்.

பின் மீண்டும் திறக்க அதே போல்டரில் கிளிக் செய்ய இவ்வாறு விண்டோ ஓபன் ஆகும். அது Temporary அல்லது complete ஓபன் பண்ணவா என செலக்ட் செய்து Unprotect கொடுக்கவும். 

பின் Ok கொடுக்க பைல் பின்வருமாறு மறுபடி தெரியும் .



6)மென்பொருளை Buy செய்யவா என மெசேஜ் வந்தால் Cancel கொடுக்கவும் .

இதை தரவிறக்கம் செய்ய இங்கு CLICK செய்யவும். 

இதை தரவிறக்கம் செய்தவர்கள் 
web counter

4 comments:

ஜிஎஸ்ஆர் said...

நல்ல மென்பொருள்தான் ஆனால் கணினியில் மெமரிஅயை அதிகம் எடுத்துக்கொள்கிறது வேண்டுமானால் http://free-hide-folder.en.softonic.com/ முயற்சித்து பாருங்களேன்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

PalaniWorld said...

தங்கள் வருகைக்கு முதலில் நன்றியை தெரிவிக்கிறேன் .வெறும் 668kb memory மட்டுமே ஐகான் எடுத்துகொள்ளும் .இது ஒரு நேரடி மென்பொருள் .இன்ஸ்டால் பண்ண தேவையில்லை.உங்கள் பைலை தன் போல்டருக்குள் மறைத்து கொள்கிறது .மெமரி அதிகம் எடுத்து கொள்வதில்லை . நீங்கள் அளித்த மென்பொருளும் அருமை .என்னுடைய WIN-7ல் தகராறு செய்கிறது.

மாணவன் said...

பயனுள்ள மென்பொருள் நண்பா...
தொடர்ந்து சிற்பான பதிவுகள் எழுத வேண்டும்...

பகிர்ந்தமைக்கு நன்றி...

கருத்துரையிடுவதில் சொல்சரிபார்ப்பை நீக்கினால் எளிதாக இருக்கும்...

PalaniWorld said...

தங்கள் வருகைக்கு முதலில் நன்றியை தெரிவிக்கிறேன்.மேலும் உங்கள் கருத்துகளை குறை நிறைகளை தெரிவிக்கவும்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.