தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Sunday, June 27, 2010

எந்த தெய்வங்களுக்கு எத்தனை தீபம் ஏற்றலாம்?

கோவில்களில் தீபமேற்றும் போது அந்தந்த தெய்வங்களுக்கு உரிய எண்ணிக்கை தெரிந்து தீபமேற்றினால் உடனடியாக பலன் கிடைக்கும் .  
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய தீபங்களின் எண்ணிக்கை பின்வருமாறு :

ராகு                                             >  21
சனி                                             >    9      
குரு                                             >  33
துர்க்கை                                     >    9     
ஈஸ்வரன்                                  >  11
திருமணத்தடை நீங்க            >   21
குழந்தை வரம் பெற               >   51
நாகதோஷம் நீங்க                   >  48
கால சர்ப்ப தோஷம் நீங்க     >   21
களத்ர தோஷம் நீங்க              > 108

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.