தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Wednesday, August 18, 2010

கேட்க ,ரசிக்க ,சிந்திக்க

கேட்க 
கீழே கொடுக்கப்பட்ட பைலை உங்கள் மொபைலில் பதிந்து Ear plug காதில் மாட்டி Full Volume  வைத்து  கேட்கவும் ,அல்லது சோனி சிடி 
பிளேயர் -ல் Full Volume வைத்து இந்த சவுண்ட் பைலை  கேட்கவும்.
இந்த சவுண்ட் எபக்ட் சோனி மொபைலின் தரத்தை சோதிக்க
சோனி நிறுவனம் அளித்தது.
இங்கே கிளிக் செய்க .
ரசிக்க 
பஞ்சாப் சர்தார்ஜிகளுக்கு அடுத்தபடியாக ஜோக்குகள் அதிகம் வருபவை நம் மதராசிகளை பற்றியதுதான் .அதுவும் ரஜினி பற்றி வட மாநிலங்களில் கமெண்ட் அடிக்காதவர்களே கிடையாது .இந்த கிளிப்பை பாருங்க நீங்களும்   சிரிங்க.நீங்கள் தனியாக சேமிக்கவே தரவிறக்கம் முகவரியை தந்துள்ளேன்.

இங்கே கிளிக் செய்க
சிந்திக்க
அதே மாதிரி நம்மை பற்றி நாமே கிண்டல் செய்துகொள்வது இந்த பாரத மண்ணில் மட்டும் தான்.இந்த பிளாஷ் பைலை பார்க்க பின் சிந்திக்க . 
இங்கே கிளிக் செய்க

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.