தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, January 29, 2011

நகைச்சுவை விருந்து

நண்பர் அனுப்பிய மெயிலில் இருந்து இதை பதிவிடுகிறேன்.இந்த ஜோக்ஸ் வேறு தளத்தில் வந்திருந்தால் மன்னித்து விடவும்.படிக்காத நண்பர்களுக்காக.     
True GK Facts: ** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை. ** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை. ** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. ** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
**********

பேச்சாளர் ஒருவர் பேச்சைத் தொடங்கினார். பேச விடாமல் கூட்டத்தில் பலர் அவர் பேச்சில் குறுக்கிட்டுப் பேசிக் கொண்டே இருந்தனர். 
பொறுமை இழந்த அவர் இங்கே முட்டாள்கள் பலர் இருக்கிறோம். ஒரு சமயத்தில் ஒரே ஒரு முட்டாள் பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.
உடனே கூட்டத்திலிருந்து ஒரு குரல், பேச்சாளரைப் பேச விடுங்கள் என்று ஒலித்தது.
**********
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 ! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !! 
**********
அந்த அறுவைத் திரைப்படத்தை ஒருவர் தொடர்ந்து பத்து நாளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். 
வியப்பு அடைந்த திரையரங்க மேலாளர், "சார்! உங்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கா? நாள் தோறும் வருகின்றீர்களே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தப் படம் சரியான போர்தான். 
இதில் ஒரு காட்சியில் கதாநாயகி குளிக்கறதுக்காக ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடறா. அப்ப திடீர்னு அந்த வழியா ட்ரெயின் வருது.  அது போனவுடன் பார்த்தால் அவள் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு நாளாவது அந்த ட்ரெயின் லேட்டா வராதா என்பதற்காகத்தான்    நாள்தோறும் வருகிறேன்" என்று விளக்கம் தந்தார் வந்தவர்.

**********
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது... கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
**********
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்! 1. சிரிப்பு 2. அழகு 3. நல்ல டைப் 4. கொழந்த மனசு... 5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
**********
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
**********
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
**********

கடையில் பல்லி மிட்டாய் மேல் தட்டிலே வைக்கப்பட்டு இருந்தது. கடைக்கு வந்த சிறுவன், நாலணாவிற்குப் பல்லி மிட்டாய் என்று கேட்டான்.
கடைக்காரர் ஏணியில் ஏறி மிட்டாய் பாட்டிலைக் கவனமாகக் கீழே கொண்டு வந்தார். அவனிடம் பல்லி மிட்டாய் தந்தார். மீண்டும் ஏணியில் ஏறிப் பழைய இடத்தில் பாட்டிலை வைத்தார்.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன், நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரர் வழக்கம் போல ஏறி அவனுக்கு மிட்டாய் கொடுத்து விட்டுப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்தார்.
மூன்றாவதாக வந்த பையன் நாலணா பல்லி மிட்டாய் என்று கேட்டான். கடைக்காரரால் கோபத்தை அடக்க முடியவில்லை. ஏணியில் ஏறி பாட்டிலைக் கீழே கொண்டு வந்தார். மீண்டும் பாட்டிலை மேலே வைக்கவில்லை.
சிறிது நேரத்தில் இன்னொரு பையன் வந்தான். அவனிடம் கடைக்காரர், உனக்கும் நாலணா பல்லி மிட்டாயா? என்று கேட்டார்.
இல்லை என்றான் சிறுவன். கடைக்காரர் ஏணியில் ஏறி அந்த மிட்டாய்ப் பாட்டிலைப் பழைய இடத்தில் வைத்து விட்டுக் கீழே இறங்கினார்.
பிறகு பையனைப் பார்த்து, இப்ப உனக்கு என்ன வேணும்? என்று கேட்டார்.
எனக்குப் பத்துப் பைசாவுக்குப் பல்லி மிட்டாய் வேண்டும் என்றான் அவன்.
**********
தத்துவம் 2010 "லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"! "கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!! இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....சும்மா தமாசுங்க...உடனே கோவமா.
**********

புதுப் படம் வெளியாகி இருந்தது. திரை அரங்கம் முழுமையும் நிரம்பி இருந்தது. உயர் வகுப்பில் நாகரிகமான பெண்மணியின் பக்கத்தில் அழுக்கு உடை அணிந்த சிறுவன் ஒருவன் அமர்ந்து இருந்தான்.
அந்தப் பையன் ஓயாமல் இருமிக் கொண்டும் அருவருக்கத்தக்க முறையில் சளியைச் சுற்றுப்புறமெங்கும் சிந்திக் கொண்டும் இருந்தான்.
பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்த பெண்மணி அவனைப் பார்த்து, நீ கைக்குட்டை வைத்து இருக்கிறாயா? என்று கேட்டாள்.
வைத்து இருக்கிறேன், ஆனால் முன்பின் அறிமுகம் இல்லாத யாருக்கும் நான் அதை இரவல் தருவது இல்லை, என்றான் அவன்
**********
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல? மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
**********


அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?" என்று கேள்வி கேட்கப் பட்டது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றனர்.
வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி என்னிடம் பேசினார்கள்" என்றான்.

**********

சும்மா தமாசுக்கு   

Sunday, January 23, 2011

கடி... கடி..கடி...ஜோக்ஸ்

நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்து 
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? 
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
*************
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..... 
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.... இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா? 
**********

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?...... சீனாவுல தான் பிறந்தது..... ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
**********
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
***********
நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை..... நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.. நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
***********
மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா? b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
***********
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க... என்ன கொடும சார் இது?....
***********
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி... தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
***********
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
***********
நான் ஒண்ணு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா? பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க... ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?.... 

Tuesday, January 18, 2011

வேடிக்கையான போலி பில் தயாரிக்க

நான் டெல்லியில் கடைவைத்த மாதிரி ஒரு பில்லை தயாரித்து உள்ளேன்.அதே மாதிரி மெடிக்கல் பில் மாதிரியும் தயாரித்து உள்ளேன் இதே மாதிரி நீங்களும் தயாரிக்க கீழுள்ள தளங்களுக்கு விரையவும்.



 மேலும் சில முறைகளை கீழுள்ள முகவரியில் கிளிக் செய்து செய்து பார்க்கவும். 

சும்மா தமாசுக்கு 

Sunday, January 16, 2011

நோய் விட்டு போக நல்ல சிரிங்க...


1 )ஒரு நண்பர் கஸ்டமர் கேருக்கு மொபைல் போனில் தனது குறையை கூறுவது போன்று உள்ள இந்த ஆடியோ ரெகார்டிங்கை கேட்டு சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது,நீங்களும் தரவிறக்கி கேட்டு பாருங்கள். 
 தரவிறக்க முகவரி :-Click Here
2 )மேலும் இளைய தளபதி விஜய் பற்றிய இந்த ரீமிக்ஸ் காமெடி ஆடியோவையும் கேட்டு பாருங்கள்.
தரவிறக்க முகவரி :- Click Here
3 )விஜய் பற்றி சன் நியூஸ்-ல் வந்த கவர் செய்தியை கேளுங்கள்.  
தரவிறக்க முகவரி :- Click Here
இதையும் கேட்டு பாருங்கள்:- Click Here
( நீங்கள் தரவிறக்கி நண்பர்களுக்கும் போட்டு காட்டவே பைலை நேரடியாக Upload செய்யாமால் தரவிறக்கம் செய்யம் படி அளித்துள்ளேன்.)  

சும்மா தமாசுக்கு  
இதுக்கு மேலயும் நீங்க சிரிக்கலன்ன பின்ன இப்படிதான் பண்ண வேண்டி இருக்கும்.

Saturday, January 15, 2011

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...


என் இனிய தமிழ் மக்களே ...
உங்கள் அனைவருக்கும் எனது பழனி உலகத்தின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


சும்மா தமாசுக்காக... இணையத்தில் இளைய தளபதி விஜய்யின் படங்களை கிண்டல் அடிக்காதவரே கிடையாது.
விஜய்யின் பொங்கலை காண:-  Click Here

Sunday, December 12, 2010

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

"ஆசிரியர் முதலாம் வகுப்பு மாணவனிடம்" 
டேய் நான்தான்  உன் சாப்பாட்டை சாப்பிட்டேன் என உன் அம்மா கிட்டே சொல்லதே .
மாணவன்:-
சொல்லமாட்டேன் சார் ,கேட்டால் நாய் சாப்பிட்டதாக சொல்லி விடுகிறேன்.
**********
ஒரு சர்தார் இந்தியா கொடி வாங்க துணிக்கடைக்கு சென்றார். 
துணி கடைக்காரர் சர்தார்ஜிக்கு இந்தியா கொடி காட்டினார்.அதன் பின் சர்தார் கேட்ட கேள்வியை பார்த்து கடைக்காரர் திகைத்து போனார்.
சர்தார் அப்படி என்ன கேட்டார் தெரியுமா?
இதுல இன்னும் வேற கலர் காட்டுங்க.
**********
ஒரு சர்தார் உலக உருண்டை(GLOBE) வாங்க புத்தக கடைக்கு சென்றார்.
கடைக்காரர் சிறிய உலக உருண்டையை காட்டினார்.அதற்க்கு சர்ஜி இந்த உலக உருண்டையில எல்லா மேப்பும் இருக்கா என கேட்டார்.கடைக்காரர் புரியாமால் கேட்க ,சர்தார் "இல்லை சர்ஜி இது சிறிசா இருக்கே ஒருவேளை இந்தியா மேப் மட்டும் இருக்கோ என நினைத்தேன்" என்றார் பார்க்கலாம்.கடைக்காரர் தலையில் அடித்த படி "சரி சர்தார்ஜி பெரிய உலக உருண்டை தர்றேன் அதில உலக மேப் பூரா இருக்கும்" என்றார்.சர்தார் மனதில் நல்லவேளை கேட்டேன் இல்லேன்னா கடைக்காரன் ஏமாத்தி இருப்பான் என நினைத்த படி நகர்ந்தார்.
**********
 ஒரு சர்தார் பத்தாவது மாடியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவர் ஓடிவந்து சாண்டா உன் 5வயசு  பையன் இறந்திட்டான் என கத்தினான்.சர்தார் அதிர்ச்சியில் ஐயோ என் பையன் இறந்திட்டனா என பத்தாவது மாடியில் இருந்து குதித்து விட்டார். விழும் போது சர்தார் மனதில் நினைத்தது. 
எட்டாவது மாடி விழும் போது ஐயோ எனக்கு ஐந்து வயதில் மகன் இல்லையே. 
ஆறவது மாடி விழும் போது ஐயோ எனக்கு மகனே இல்லையே.
 நாலாவது  மாடி விழும் போது ஐயோ எனக்கு கல்யாணமே ஆக வில்லையே. 
இரண்டாவது  மாடி விழும் போது ஐயோ என் பெயர் சாண்டா இல்லையே பாண்டாவாச்சே என நினைக்கும் முன்  தரையில்  மோதி இறந்து விட்டார்.  
 ***********
 ஒரு சர்தார் தேர்வு எழுத சென்றார்.அவர் இரண்டு தலைப்புகளை படித்து தேர்வெழுத வேண்டும்.ஓன்று நண்பனை பற்றி ,இன்னொன்று அப்பாவை பற்றி.ஆனால் சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும். 
 தேர்வில் அப்பாவை பற்றி எழுத சொல்லி இருந்தது.சர்தார் படித்தது வெறும் நண்பனை பற்றி மட்டும் தான்.தான் நண்பனை பற்றி படித்ததில் நண்பன் என்ற வார்த்தையை எடுத்து விட்டு அப்பா, என எழுதி விட்டார்.  
 அவர் எழுதிய கட்டுரை இதுதான் 
   I am a very fatherly person, I have lots of fathers, My best father is my neighbour. He ended the essay as, A father in need is a father in deed....!
**********


Saturday, November 27, 2010

இதை படித்து எதாவது புரியுதான்னு பாருங்க ...

நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்து 
New note in Indian currency.

Rajani went for morning walk.
After 1 hour, the police arrested him.
Why??

Bcos He reached USA without VISA!!


 
Once Rajani bunked a whole day from school..
Since then that day is Known as Sunday..


 
Rajinikant got his driving license at the age of 16 seconds


Rajnikanth can see himself sleeping..

Rajnikanth once put a bonfire and that place is now known as SAHARA DESERT..!!

 
And….
And….
And….
The “Rajnikant” award goes to OSCAR!!!




 
-         Rajni sentences the judge in the court

-         He can declare the third umpire out !

-         He can red-card a soccer match refree.
spelling of rajnikant is "Rajnikant" because there is nothing like RajniCan't

Rajni doesn’t find bugs in any code, because ‘Bugs’ come to watch his movie & they’re caught.. J
They have found ‘Bugs’ in Da Vinci code in similar fashion..  J

Rajnikant can make his girlfriend admit her mistake!..

Rajnikant can answer THE question “Do I Look Fat in this??...

Rajnikant can answer THE question How much do you love me??



Rajikant did his KG from 7 different places……….
Those 7 places are the present IITs in INDIA.


Whenever RAJNIKANT starts rising, the market starts falling!!!!


Rajini’s  favourite SQL query...
Select * from ORACLE;

NASA CLOSED…..
Rajni has bought all the Rockets for Diwali…!!

Once Rajnikant Donated blood to a very small, sick and thin child.,
Today that child is known as "The Great Khali".


The pyramids in Egypt are actually ........
.......Rajinikant's primary school crafts project


My cell phone is full of Rajnikanth messages
And now
I don’t need a charger
 Any how ….


My Boss Always Rajini One & only  

BY: GIRI RAJ KUMAR............(N VELLINGIRI)

என்னங்க தலை சுத்துதா கீழே உள்ள படத்தை பாருங்க நிஜமாவே சுத்தும் 


படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் . 

Monday, October 25, 2010

சிரித்து வாழுங்கள் .....

ஒருமுறை ராமுவின் வகுப்பு ஆசிரியர் ராமுவின் தாய்,தந்தையை அழைத்து வரும்படி கூறினார் . ராமுவின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர் .பிரின்சிபால் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர் .அவர்களின் மகனை பற்றி ஒன்றன் ஒன்றாக குறைகளை கூறி கொண்டுஇருந்தார் .இதெல்லாம் எல்லா பிள்ளைகளும் பண்ண   கூடியதுதான் .வேற ஒன்றுமில்லைதானே என பெற்றோர் கூறினர் . அதுகூட பரவாயில்லைங்க .மற்ற பிள்ளைங்களோட பேனா , பென்சில் எடுத்துட்டு போயிடிறான் .இதுக்கு என்ன பதில் சொல்லுங்க என பிரின்சிபால் கூற ,அதற்க்கு பையனின் தந்தை அதாங்க எனக்கும் புரியலை.நானும் ஒவ்வொரு வாரமும் பேனா ,பென்சில் ரப்பர் என ஆபிசிலிருந்து எடுத்து கொண்டு வந்து கொடுக்கிறேன்  மறுபடியும் மற்றவர் பொருளை எடுத்து வருகிறான் ,என்ன பண்ண என்க பிரின்சிபால் திகைத்துபோனார்.   
                                                   ********************
ஒரு முறை ராமுவின் தந்தை ஒரு லாட்டரி டிக்கெட் நூறு ரூபாய்க்கு வாங்கினார்.அதற்கு பரிசு தொகை ஒரு கோடி ரூபாய் விழுந்தது.அவர் டிக்கெட்டை எடுத்து கொண்டு லாட்டரி கம்பெனிக்கு சென்றார்.அவர்கள் ராமுவின் டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு பரிசு தொகைக்கான காசோலையை வழங்கினர் .
ராமு அதை பார்த்து விட்டு என்னை என்ன முட்டாளாக்க பார்க்கிறேர்களா .ஒரு கோடி பரிசுன்னு எம்பது லட்சம் தான் எழுதி இருக்கு என சண்டையிட்டார் .மீதியை வருமான வரிக்கு செலுத்தி விட்டோம் என கூறியும் அவர் நம்பும்படி இல்லை. இல்லை நீங்க ஏமாற்ற பார்க்கிறேங்க .இதெல்லாம் என்னால ஏற்றுகொள்ள முடியாது .நான் லாட்டரியை திரும்ப தருகிறேன் நீங்க என் நூறு ரூபாயை திரும்ப தாங்க. விட்டா என் பணத்தை முழுசா சாப்பிட பார்க்கிறேங்க என முனகினார்.
வெண்ணிலா கபடி குழு காமெடி மாதிரி ...ம்... ம் அதெல்லாம் முடியாது ,நீங்க தப்பாட்டம் ஆடுறேங்க .கோட்டை அழிங்க,மறுபடி நான் சாப்பிடறேன் என்கிற மாதிரி ராமு புலம்பினார். 

சும்மா தமாசுக்கு ..பார்த்து கண்ணா மெதுவா 

Wednesday, September 1, 2010

தமிழுக்கு தலைவணங்கு !!!!!!!

நண்பர் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்து 
சில நேரங்களில் நண்பர்கள் நமக்கு அனுப்பும் மெயில் மிக சிறப்பானதா இருக்கும் .அதை நமது பிற நண்பர் வட்டாரத்திற்கும் பார்வர்ட் செய்வோம் .அது சில நண்பர் கஷ்டப்பட்டு உருவாக்கியதாகவும் இருக்கலாம் .சில வலைதளங்களில் இருந்து எடுத்தும்  அனுப்பி இருக்கலாம் .இருந்தாலும் இதை நான் இங்கு போட்ட காரணம் இதை படிக்காத என் மெயிலில் அல்லாத நண்பர்களுக்காக .
கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க...
அவர் அனுப்பியுள்ள பட்டியல்:
சரக்கு பெயர்   தமிழ் பெயர்
1. மிடாஸ் கோல்டு -  தங்கமகன்
2. நெப்போலியன் -  ராஜராஜசோழன்
3. கோல்கொண்டா -  கங்கை கொண்டான்
4. வின்டேஜ் -  அறுவடைத் தீர்த்தம்
5. ஆபிசர்ஸ்  சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்
6. சிக்னேச்சர் -  கையொப்பம்
7. ஓல்டு மங் - மகா முனி
8. ஓல்டு காஸ்க் -  பீப்பாய் சரக்கு
9. கேப்டன் - தனிச் சரக்கு
10. ஜானிவாக்கர் - வெளியே வா
11. ஓட்கா - சீமைத்தண்ணி 
12. கார்டினல் -  பொதுக்குழு
13. மானிட்டர் -  உளவுத்துறை
14. பேக் பைப்பர் -  "ஊத்து'க்காரன்
15. சீசர் -  கரிகாலன்
16. மெக்டவல் - "மட்டை' வீரன்
17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை
18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
19. ராயல் சேலன்ஞ் -  நாற்பதும் நமதே
20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு
22. கோல்டன் ஈகிள் -  தங்க கழுகு
23. கிங் பிஷர் - மீன்கொத்தி
24. மார்பியூஸ் -  மயக்கி


சும்மா ஜாலிக்கு ஒண்ணுமில்லைங்க மேல படித்த மேட்டர் அப்படி..