தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Tuesday, January 18, 2011

வேடிக்கையான போலி பில் தயாரிக்க

நான் டெல்லியில் கடைவைத்த மாதிரி ஒரு பில்லை தயாரித்து உள்ளேன்.அதே மாதிரி மெடிக்கல் பில் மாதிரியும் தயாரித்து உள்ளேன் இதே மாதிரி நீங்களும் தயாரிக்க கீழுள்ள தளங்களுக்கு விரையவும்.



 மேலும் சில முறைகளை கீழுள்ள முகவரியில் கிளிக் செய்து செய்து பார்க்கவும். 

சும்மா தமாசுக்கு 

4 comments:

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்...

THOPPITHOPPI said...

//வேடிக்கையான போலி பில் தயாரிக்க//

நல்லவேலை தலைப்பில் வேடிக்கை என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக்கிட்டிங்க

PalaniWorld said...

@மாணவன்
நண்பரே பில் ரெடி பண்ணி ஓட்டலுக்கு சாப்பிட போயிடாதீங்க,மாவாட்ட போட்டுடுவாங்க.வாழ்க தமிழ்.

PalaniWorld said...

@THOPPITHOPPI
நண்பரே போலி பில்லுன்னு போடலன்னா நம்மளை போலி ஆக்கிடுவாங்க.வாழ்க தமிழ்.

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.