தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Thursday, January 20, 2011

வாழ்க்கை என்பது ......

வாழ்க்கையில் மூன்று முட்டாள் தனமான பருவங்கள் உள்ளது .
1 ) வாலிப பருவம் 
இந்த பருவத்தில் நிறைய நேரமும்,நிறைய உடல் பலமும் இருக்கும்.ஆனால் கையில் பணமிருக்காது.  
2 ) வேலை பார்க்கும் பருவம் 
இந்த பருவத்தில் பணமும்,உடல் பலமும் இருக்கும்.ஆனால் நேரமிருக்காது.
3 ) வயோதிக பருவம்
இந்த பருவத்தில் பணமும் ,நிறைய நேரமும் இருக்கும்.ஆனால் உடலில் பலமிருக்காது. 

சும்மா தமாசுக்கு 

8 comments:

மாணவன் said... 1

செம்ம கலக்கல்...

சக்தி கல்வி மையம் said... 2

உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு..
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_20.html

kumar said... 3

நண்பரே சிலபேர் மனிதனாக பிறந்ததற்கு அர்த்தம் என்னவென்று
தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருகின்றனர்.

middleclassmadhavi said... 4

முட்டாள் தனமான இயற்கை தரும் பருவங்களைப் புரிந்து திட்டம் போட்டு வாழ்பவனே புத்திசாலி! (moral of the post) :))

PalaniWorld said... 5

@மாணவன்
நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

PalaniWorld said... 6

@kumarmiddleclassmadhavi சொன்ன மாதிரி திட்டம் போட்டு வாழ்ந்தால் மனிதராய் பிறந்ததற்கு அர்த்தம் புரியும்.நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

PalaniWorld said... 7

@middleclassmadhaviதங்கள் கூற்று முற்றிலும் உண்மை.நன்றி நண்பரே.வாழ்க தமிழ்

abiahgagliardi said... 8

Abominations of babyliss pro titanium flat iron
The latest additions to our website 2016 ford focus titanium are babyliss pro nano titanium straightener all dedicated to is titanium a metal the development of the online bingo app. With these, the creators have more silicone dab rig with titanium nail than where can i buy titanium trim

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.